• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs AUS | இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் இன்று தொடக்கம்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IND vs AUS | இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் இன்று தொடக்கம்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 29, 2025 7:12 AM IST

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

News18
News18

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-2  என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்திய அணி, டி20 தொடரை கைபற்றும் முனைப்பில் இன்று களமிறங்குகிறது.

இரு அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடர் ஆஸ்திரேலியாவின் கான்பரா நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்குகிறது. சூர்ய குமார் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் டிம் டேவிட் அணிக்கு திரும்பியுள்ளது பலமாக பார்க்கப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ் கேப்டன்ஷிப் அணிக்கு பலமாக கருதப்பட்டாலும், அண்மைகாலமாக அவரது பேட்டிங்கில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் 10 இன்னிங்ஸ் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் மொத்தமாக 100 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அவரது சராசரி 11 என்பது ரசிக்க தகுந்த நம்பர் இல்லை. இதனால் மீண்டும் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பவுலிங்கை பொறுத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ரா அணியில் இருப்பது பலமாக கருதப்படுகிறது. சுழலில் வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆஸ்திரேலிய  பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என தெரிகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 29, 2025 7:10 AM IST

Read More

Previous Post

காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது மோந்தா புயல்: 2 பெண்கள் உயிரிழப்பு | Cyclone Montha Hits Andhra Pradesh, 2 Killed

Next Post

EPFO New Rules: PF பணம் எடுப்பது இனி ஈஸியா… கடினமா.. ? புதிய விதிகளால் ஏற்பட்ட சர்ச்சை  | வணிகம்

Next Post
EPFO New Rules: PF பணம் எடுப்பது இனி ஈஸியா… கடினமா.. ? புதிய விதிகளால் ஏற்பட்ட சர்ச்சை  | வணிகம்

EPFO New Rules: PF பணம் எடுப்பது இனி ஈஸியா... கடினமா.. ? புதிய விதிகளால் ஏற்பட்ட சர்ச்சை  | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin