• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எஸ்யுவி, சேடன் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கும் மிச்செலின் நிறுவனம் | Michelin to manufacture premium tyres for SUVs and sedans in India for the first time

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in வணிகம்
Reading Time: 6 mins read
0
எஸ்யுவி, சேடன் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கும் மிச்செலின் நிறுவனம் | Michelin to manufacture premium tyres for SUVs and sedans in India for the first time
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: மிச்​செலின் நிறு​வனம் கார்​களுக்​கான உயர்ரக டயர்​களை முதல்​முறை​யாக இந்​தி​யா​விலேயே தயாரித்​திருக்​கிறது. இவை அடுத்த ஆண்​டில் விற்​பனைக்கு வரும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. வாக​னங்​களுக்​கான டயர் விற்​பனை​யில் சிறந்து விளங்​கும் முன்​னணி நிறு​வன​மான மிச்​செலின் இந்​தியா நிறு​வனம் தற்​போது எஸ்​யு​வி, சேடன் கார்​களுக்​கான உயர்ரக டயர்​களை முதல்​முறை​யாக இந்​தி​யா​விலேயே தயாரித்​து, அறி​முகம் செய்​துள்​ளது.

இது தொடர்​பாக அந்​நிறு​வனத்​தின் இந்​திய பிரிவு தலை​வர் விட்​டோர் சில்​வா, மேலாண்மை இயக்​குநர் சாந்​தனு தேஷ்​பாண்​டே,மிச்​செலின் சென்னை ஆலை இயக்​குநர் புளோரன்ட் சாசேட் ஆகியோர் கும்​மிடிப்​பூண்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் 10 ஆண்​டு​களுக்கு முன்பு 900 கிமீ விரைவுச் சாலை மட்​டுமே இருந்​தது. இன்​றைக்கு 5 ஆயிரம் கிமீ மேல் விரைவுச் சாலைகள் அமைக்​கப்​பட்​டிருக்​கின்​றன. 2030-ம் ஆண்​டுக்​குள் விரைவுச் சாலைகள் 16 ஆயிரம் கி.மீட்​டரை கடந்​திருக்​கும். இவை நகரங்​களுக்கு இடையே​யான தொலைவை குறைக்​கின்​றன.

உதா​ரண​மாக சென்​னை​யில் இருந்து பெங்​களூருக்கு செல்​வதற்கு 7 மணி நேர​மாகும் நிலை​யில், விரை​வில் பெங்​களூரு​வுக்கு வெறும் 2 மணி நேரத்​தில் சென்​றடை​யும் வகை​யில் சாலை வசதி ஏற்​படுத்​தப்பட உள்​ளது. அதே​போல் டெல்​லியி​லிருந்து மும்​பைக்கு சாலை வழி​யாகச் செல்ல 24 மணி நேர​மான நிலை​யில் தற்​போது 12 மணி நேர​மாக குறைக்​கும் வகை​யில் சாலை விரை​வில் திறக்​கப்​பட​வுள்​ளது.

இது​போன்ற மாற்​றம் இந்​தியா முழு​வதும் தற்​போது நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் பெரிய, பாது​காப்​பான உயர்ரக வாக​னங்​கள் அதி​கள​வில் இந்​தி​யா​வில் விற்​பனை​யாகி வரு​கின்​றன. இந்​தி​யா​வில் கடந்த ஆண்டு விற்​பனை​யான கார்​களில் 50 சதவீதம் எஸ்​யுவி வகை கார்​கள்​தான். 2030-ம் ஆண்​டுக்​குள் எஸ்​யுவி கார்​கள் இந்​தி​யாவை முழு​வது​மாக ஆக்​கிரமித்​து​விடும். பாது​காப்​பாக​வும், வேக​மாக​வும் ஓர் இடத்​துக்கு செல்​வதற்கு இந்த கார்​கள் உகந்​தவை. இக்​கார்​களுக்​கான டயர்​கள் பாது​காப்பை உறுதி செய்​கின்​றன.

எஸ்​யூ​வி, சேடன் போன்ற கார்​களுக்​கான உயர்ரக டயர்​கள் (16 முதல் 22 இன்ச் வரையி​லானவை) முன்பு இறக்​குமதி செய்​யப்​பட்டு வந்த நிலை​யில், தற்​போது இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக மிச்​செலின் நிறு​வனம் தயாரித்​திருக்​கிறது. இந்த டயர்​களில் பயன்​படுத்​தப்​பட்​டுள்ள நவீன தொழில்​நுட்​பம் காரண​மாக இவை நீண்​ட​காலம் நிலைத்​திருக்​கும் தன்மை கொண்​ட​வை.

கார்​பன் வெளி​யிடும் குறை​வாக இருக்​கும். இவை அடுத்த ஆண்​டில் பயன்​பாட்​டுக்கு வரவிருக்​கின்​றன. இதற்​காக கடந்த ஆண்டு கும்​மிடிப்​பூண்​டி​யில் மிச்​செலின் டயர் உற்​பத்தி ஆலை ரூ.2,800 கோடி முதலீட்​டில் 225 ஏக்​கர் பரப்​பள​வில் ஆரம்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த ஆலை 54 ஆயிரம் டன் ரப்​பரை பயன்​படுத்தி டயர்​களை உற்​பத்தி செய்​யும் திறன் கொண்​டது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.



Read More

Previous Post

IND vs PAK : ஆசிய கோப்பை இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.. | விளையாட்டு

Next Post

இன்றைய வானிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
இன்றைய வானிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்றைய வானிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin