• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs PAK : ஆசிய கோப்பை இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IND vs PAK : ஆசிய கோப்பை இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 28, 2025 7:44 PM IST

இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தான் விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் காணப்படுகிறது.

இந்திய அணி (File Image)
இந்திய அணி (File Image)

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று இறுதிப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தான் விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் காணப்படுகிறது.

இந்த தொடர் முழுவதுமே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி இந்தியாவை தவிர்த்து மற்ற அணிகளை விடவும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்த நிலையில் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

டாஸ் நிகழ்வின்போது அவர் கூறுகையில், நாங்கள் தொடர்ச்சியாக முதலில் பேட்டிங் செய்து வருகிறார். இந்த மேட்ச்சில் நாங்கள் சேஸிங் செய்ய விரும்புகிறோம். கடந்த 5-6 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம் என்று கூறினார்.

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கூறுகையில், முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறந்த ஆட்டத்தை நாங்கள் இன்னும் வெளிப்படுத்தவில்லை. இன்று அதை செய்வோம் என நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 28, 2025 7:44 PM IST

Read More

Previous Post

தீவிரப் புயலாக வலுவடைந்தது ‘மோந்தா’ – ஆந்திராவில் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! | Cyclone Montha intensifies into severe cyclonic storm: Red alert for 16 districts in Andhra

Next Post

எஸ்யுவி, சேடன் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கும் மிச்செலின் நிறுவனம் | Michelin to manufacture premium tyres for SUVs and sedans in India for the first time

Next Post
எஸ்யுவி, சேடன் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கும் மிச்செலின் நிறுவனம் | Michelin to manufacture premium tyres for SUVs and sedans in India for the first time

எஸ்யுவி, சேடன் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கும் மிச்செலின் நிறுவனம் | Michelin to manufacture premium tyres for SUVs and sedans in India for the first time

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin