• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2025 சீசனின் எஞ்சிய தொடர்களில் இருந்து பி.வி.சிந்து விலகல் | pv sindhu ruled out from 2025 badminton season for recovery

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
2025 சீசனின் எஞ்சிய தொடர்களில் இருந்து பி.வி.சிந்து விலகல் | pv sindhu ruled out from 2025 badminton season for recovery
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: 2 முறை ஒலிம்​பிக்​கில் பதக்​கம் வென்ற இந்​தி​ய பாட்மிண்டண் வீராங்கனை பி.​வி.சிந்​து, காலில் ஏற்​பட்ட காயத்​தில் இருந்து குணமடைவதில் கவனம் செலுத்​தும் வகை​யில் 2025-ம் ஆண்டு சீசனின் எஞ்​சிய தொடர்​களில் இருந்து விலகியுள்ளார்.

இதுதொடர்​பாக பி.​வி.சிந்து வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “எனது பயிற்சி குழு​வுடன் நெருக்​க​மாக கலந்​தாலோ​சித்த பிறகும், டாக்​டர் பர்​தி​வாலா​வின் வழி​காட்​டு​தலுட​னும், 2025-ம் ஆண்​டில் மீத​முள்ள அனைத்து பிடபிள்​யூஎஃப் டூர் தொடர்​களி​லிருந்​தும் நான் வில​கு​வது சிறந்​தது என்று நாங்​கள் உணர்ந்​தோம்.

ஐரோப்​பிய தொடர் தொடங்க உள்ள நிலை​யில் எனக்கு காலில் ஏற்​பட்ட காயம் முழு​மை​யாக குணமடைய​வில்​லை. காயங்​கள் ஒவ்​வொரு விளை​யாட்டு வீரரின் பயணத்​தி​லும் பிரிக்க முடி​யாத பகு​தி​யாகும். அவை மீள்தன்மை மற்​றும் பொறுமையை சோதிக்​கின்​றன, ஆனால் அவை மீண்டும் வலு​வாக வரு​வதற்​கான உத்​வேகத்​தை​யும் தூண்​டு​கின்​றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

School Holiday : ‘மொந்தா’ புயல் எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்த மாநில அரசுகள் | இந்தியா

Next Post

ரூ.95 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.!

Next Post
ரூ.95 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.!

ரூ.95 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin