• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மண்ணீரலில் காயம்: ஸ்ரேயஸ் ஐயருக்கு தீவிர சிகிச்சை | team india cricketer shreyas iyer in treatment over injury

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மண்ணீரலில் காயம்: ஸ்ரேயஸ் ஐயருக்கு தீவிர சிகிச்சை | team india cricketer shreyas iyer in treatment over injury
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிட்னி: இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி கடந்த 25-ம் தேதி சிட்​னி​யில் நடை​பெற்​றது.

இந்​தப் போட்​டி​யில் ஃபீல்​டிங் செய்​த​போது ஆஸ்​திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஓடிச் சென்று பிடித்​தார் இந்​திய அணி​யின் நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னான ஸ்ரேயஸ் ஐயர். அப்​போது கீழே விழுந்​த​தில் அவருக்கு விலா எலும்​பில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர், மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அங்கு நேற்று முன்​தினம் அவர் தீவிர சிகிச்​சைப் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டார். ஸ்கேன் செய்து பார்த்​த​தில் ஸ்ரேயஸ் ஐயருக்கு மண்​ணீரலில் காயம் ஏற்​பட்​டது தெரிய​வந்​தது. அந்​தக் காயத்தை சரி செய்​வதற்​கான சிகிச்சை தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக பிசிசிஐ மருத்​து​வர்​கள் குழு​வினர் தெரி​வித்​தனர்.

கடந்த 2 நாட்​களாக தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருந்த ஸ்ரேயஸ் ஐயர் நேற்று தனி வார்​டுக்கு மாற்​றப்​பட்​டார். அவர், வேக​மாக உடல்​நலம் தேறி வரு​வ​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.



Read More

Previous Post

‘மொந்தா’ புயல்: அடுத்த 4 மணி நேரம்.. 17 கிலோ மீட்டர் வேகம்.. வானிலை மையம் எச்சரிக்கை! | இந்தியா

Next Post

நீங்கள் SBI வாடிக்கையாளரா…? சமீபத்தில் உங்கள் அக்கவுன்ட்டில் ரூ.236 பிடிக்கப்பட்டதா…? காரணம் என்ன தெரியுமா…? | வணிகம்

Next Post
நீங்கள் SBI வாடிக்கையாளரா…? சமீபத்தில் உங்கள் அக்கவுன்ட்டில் ரூ.236 பிடிக்கப்பட்டதா…? காரணம் என்ன தெரியுமா…? | வணிகம்

நீங்கள் SBI வாடிக்கையாளரா...? சமீபத்தில் உங்கள் அக்கவுன்ட்டில் ரூ.236 பிடிக்கப்பட்டதா...? காரணம் என்ன தெரியுமா...? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin