• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தே.ஜ.கூட்டணி – ஜன் சுராஜ் இடையேதான் போட்டி: பிரசாந்த் கிஷோர் கருத்து  | bihar election contest between nda and jan suraj says prashant kishor

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தே.ஜ.கூட்டணி – ஜன் சுராஜ் இடையேதான் போட்டி: பிரசாந்த் கிஷோர் கருத்து  | bihar election contest between nda and jan suraj says prashant kishor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி, ஜன் சுராஜ் இடையேதான் நேரடிப் போட்டி நில​வு​கிறது என்று ஜன் சுராஜ் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் தெரி​வித்​துள்​ளார்.

பல்​வேறு கால கட்​டங்​களில் பாஜக, காங்​கிரஸ், ஐக்​கிய ஜனதா தளம், ஆம் ஆத்​மி, திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகளுக்கு பிர​சாந்த் கிஷோர் தேர்​தல் வியூ​கங்​களை வகுத்து கொடுத்​தார். கடந்த ஆண்டு அக்​டோபரில் அவர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்​சியை தொடங்​கி​னார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இந்த கட்சி போட்​டி​யிடு​கிறது.

இதுதொடர்​பாக ஜன் சுராஜ் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் ஜன் சுராஜ் கட்​சிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நில​வு​கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​டணி 3-வது இடத்​துக்கு தள்​ளப்​படும்.

மெகா கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் அர்த்​தமற்ற வாக்​குறு​தி​களை அள்ளி வீசி வரு​கிறார். ராஷ்டிரிய ஜனதா தளத்​தின் தலை​வர் லாலு​வுக்கு மாற்​றாக ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​ட​ணிக்கு மக்​கள் வாக்​களித்​தனர். தற்​போது பிஹார் அரசி​யலில் ஜன் சுராஜ் கால் பதித்​திருக்​கிறது. இதன்​மூலம் பிஹாரில் புதிய வரலாறு எழுதப்​படு​கிறது.

பிஹார் அரசி​யலில் மிக நீண்ட கால​மாக குழப்​பம் நீடித்து வந்​தது. லாலு ஆட்​சியை விரும்​பாதவர்​கள் நிதிஷ் குமாருக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். பாஜக ஆட்​சியை விரும்​பாதவர்​கள் லாலு​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். வரும் தேர்​தலில் ஜன் சுராஜுக்கு ஆதர​வாக மக்​கள் வாக்​களிக்க உள்​ளனர்.

பிஹார் இளைஞர்​கள் வேலை தேடி வெளி​மாநிலங்​களுக்கு செல்​லக்​கூ​டாது. சொந்த மாநிலத்​திலேயே அவர்​களுக்கு வேலை கிடைக்க வழி​வகை செய்​யப்​படும். தரமான கல்வி வழங்​கப்​படும். பிஹார் மக்​களின் வாழ்​வா​தா​ரம் மேம்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.



Read More

Previous Post

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

Next Post

IND vs PAK : கடைசி ஓவர் வரை நீடித்த த்ரில்லர் மேட்ச்.. பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா | விளையாட்டு

Next Post
IND vs PAK : கடைசி ஓவர் வரை நீடித்த த்ரில்லர் மேட்ச்.. பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா | விளையாட்டு

IND vs PAK : கடைசி ஓவர் வரை நீடித்த த்ரில்லர் மேட்ச்.. பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin