0% தயாரிப்புக் கட்டணம் போன்ற சலுகைகள் கவர்ச்சிகரமாக தோன்றினாலும், அதன்பின்பு இருக்கும் மறைக்கப்பட்ட செலவுகள் உங்கள் பட்ஜெட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, தங்கம் அல்லது வெள்ளி வாங்குவதற்கு முன்பாக, விரிவான பில்லைக் கேட்பது, பல கடைகளுடன் விலைகளை ஒப்பிடுவது மற்றும் நகைகளின் தூய்மையை சரிபார்ப்பது போன்றவை அவசியமாகிறது. இதன்மூலம், நாம் எதிர்பாராத செலவுகள் இன்றி, நம்பகமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டை மேற்கொள்ள முடியும்.


