• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : ஐ.சி.யூ.-வில் அனுமதிக்கப்பட்ட கேப்டன்.. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிக்கல் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2026 : ஐ.சி.யூ.-வில் அனுமதிக்கப்பட்ட கேப்டன்.. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிக்கல் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 27, 2025 1:21 PM IST

அவரது உடலின் உள்பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி
பஞ்சாப் கிங்ஸ் அணி

கேட்ச் பிடித்தபோது காயம் ஏற்பட்ட நிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியின்போது மூன்றாவது மேட்சில் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை அற்புதமாக ஸ்ரேயாஸ் ஐயர் கேட்ச் பிடித்தார்.

அப்போது விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் அதன் பின்னர் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு இடது விலா எலும்புக்கூட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரை 2 நாட்களாக ஐ.சி.யு.வில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடலின் உள்பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது நிலைமை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். தற்போது அவர் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுவதால், பஞ்சாப் அணிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 27, 2025 1:21 PM IST

Read More

Previous Post

தெருநாய் விவகாரம்: தமிழகம் உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு | Stray dog ​​issue: Supreme Court orders Chief Secretaries who have not filed affidavits to appear in person

Next Post

தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகையால் மதுரையின் முகம் மாறுமா? | will arrival of IT Park change the face of Madurai explained

Next Post
தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகையால் மதுரையின் முகம் மாறுமா? | will arrival of IT Park change the face of Madurai explained

தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகையால் மதுரையின் முகம் மாறுமா? | will arrival of IT Park change the face of Madurai explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin