• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி வீரர் ரஞ்சன் பால் இரட்டை சதம் | domestic cricket ranji trophy tamil nadu player pradosh ranjan paul hits 200

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி வீரர் ரஞ்சன் பால் இரட்டை சதம் | domestic cricket ranji trophy tamil nadu player pradosh ranjan paul hits 200
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திமாப்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் நாகாலாந்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்​சன் பால் அபார​மாக விளை​யாடி இரட்​டைச் சதம் விளாசி​னார்.

‘ஏ’ பிரி​வில் இடம்​பெற்​றுள்ள தமிழக, நாகாலாந்து அணி​கள் மோதிய லீக் ஆட்​டம் நேற்று முன்​தினம் திமாப்​பூரிலுள்ள நாகாலாந்து கிரிக்​கெட் மைதானத்​தில் தொடங்​கியது. முதலில் விளை​யாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 2 விக்​கெட் இழப்​புக்கு 399 ரன்​கள் குவித்​திருந்​தது. விமல் குமார் 189 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 2-ம் நாள் ஆட்​டத்தை பிரதோஷ் ரஞ்​சன் பால் 156 ரன்​களு​ட​னும், ஆந்த்ரே சித்​தார்த் 30 ரன்​களு​ட​னும் தொடங்​கினர். ஆந்த்ரே சித்​தார்த் 65 ரன்​கள் எடுத்த நிலை​யில் வீழ்ந்​தார். மறு​முனை​யில் சிறப்​பாக விளை​யாடிய பிரதோஷ் ரஞ்​சன் பால் இரட்​டைச் சதம் விளாசி​னார். அவர் 314 பந்​துகளில் 201 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இந்​திரஜித் 32 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். 115 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 512 ரன்​கள் எடுத்த நிலை​யில் தமிழக அணி முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது.

இதைத் தொடர்ந்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய நாகாலாந்து அணி, 2-ம் நாள் ஆட்​டநேர இறு​தி​யில் 4 விக்​கெட் இழப்​புக்கு 150 ரன்​கள் எடுத்​துள்​ளது. டெகா நிஷ்சல் 80 ரன்​களும், யுகந்​தர் சிங் 58 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் உள்​ளனர்.

குர்​ஜப்​நீத் சிங் 12 ஓவர்​கள் பந்​து​வீசி 34 ரன்​கள் விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். 362 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் இன்று 3-ம் நாள் ஆட்​டத்தை நா​காலாந்​து அணி தொடர்ந்​து விளை​யாட உள்​ளது.



Read More

Previous Post

ஆந்திரா ஆம்னி பேருந்து விபத்தில் வெளியான புதிய தகவல்

Next Post

மாதம் ரூ.5,550 வருமானம்.. போஸ்ட் ஆபிஸ் மெகா ஹிட் திட்டம்!

Next Post
மாதம் ரூ.5,550 வருமானம்.. போஸ்ட் ஆபிஸ் மெகா ஹிட் திட்டம்!

மாதம் ரூ.5,550 வருமானம்.. போஸ்ட் ஆபிஸ் மெகா ஹிட் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin