• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரே நாளில் ரூ.1,480 அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91,000 தாண்டியது | gold price increase by 1480 inr in a single day

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in வணிகம்
Reading Time: 6 mins read
0
ஒரே நாளில் ரூ.1,480 அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91,000 தாண்டியது | gold price increase by 1480 inr in a single day
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன்பிறகு, சில நாட்கள் விலை குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் கண்டு வந்தது. கடந்த 7-ம் தேதி பவுன் விலை ரூ.89 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் பவுனுக்கு ரூ.800-ம், மாலையில் ரூ.680-ம் உயர்ந்தது. இதன்மூலம், தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.185 உயர்ந்து ரூ.11,385-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.99,360 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.170 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்து ரூ.1.70 லட்சமாகவும் இருந்தது.



Read More

Previous Post

IND vs PAK | ஆசிய கோப்பையை பெறாதது ஏன்? – கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் | விளையாட்டு

Next Post

லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 சந்தேக நபர்கள் கைது | france louvre museum robbery 2 suspects arrested

Next Post
லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 சந்தேக நபர்கள் கைது | france louvre museum robbery 2 suspects arrested

லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 சந்தேக நபர்கள் கைது | france louvre museum robbery 2 suspects arrested

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin