• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs PAK | ஆசிய கோப்பையை பெறாதது ஏன்? – கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IND vs PAK | ஆசிய கோப்பையை பெறாதது ஏன்? – கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 30, 2025 9:56 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற நிலையில்,  கோப்பையை பெறாதது குறித்து சூர்யகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

News18
News18

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், கோப்பையை பெறாதது குறித்து சூர்யகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வெற்றிப்பெற்ற பின்கோப்பையை பெற காத்திருந்ததாகவும், ஆனால் அதனை மோஷின் நக்வி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் குற்றம்சாட்டி உள்ளார். 

இந்தியா திரும்பிய சூர்யகுமார், கோப்பை விவகாரம் தொடர்பாக ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அதில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற வேண்டாம் என்பது இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவு என்றார். 

பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு இந்திய அணியினர் அனைவரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர், யாரையும் காக்கவைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும், சாம்பியன் அணிக்கு கோப்பை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சூர்யகுமார் யாதவ், 

தாம் கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்து இதுபோன்ற ஒரு நிகழ்வை பார்த்ததில்லை என குறிப்பிட்டார்.  குறைந்த இடைவெளியில் இரு போட்டிகளில் விளையாடி, கடினமாக போட்டியிட்டே இந்திய அணி வெற்றிப்பெற்றது என குறிப்பிட்ட சூர்யா குமார், அந்த கோப்பைக்கு இந்திய அணி தகுதியானது என்றார். மேலும் மக்களின் மனதை வெல்வது தான் நிஜ வெற்றி என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 30, 2025 9:56 PM IST

Read More

Previous Post

ஆந்திராவில் ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம்: போலி சான்றிதழ் மூலம் உரிமம் பெற்ற ஓட்டுநர் | fire accident in Andhra Omni bus Driver obtained license through fake certificate

Next Post

ஒரே நாளில் ரூ.1,480 அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91,000 தாண்டியது | gold price increase by 1480 inr in a single day

Next Post
ஒரே நாளில் ரூ.1,480 அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91,000 தாண்டியது | gold price increase by 1480 inr in a single day

ஒரே நாளில் ரூ.1,480 அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91,000 தாண்டியது | gold price increase by 1480 inr in a single day

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin