• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கிரிக்கெட்டில் சூப்பர் ஓவருக்கான விதிகள் என்னென்ன? – முழு விளக்கம் | super over rules in cricket explained

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
கிரிக்கெட்டில் சூப்பர் ஓவருக்கான விதிகள் என்னென்ன? – முழு விளக்கம் | super over rules in cricket explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 14 Oct, 2025 11:03 AM

Published : 14 Oct 2025 11:03 AM
Last Updated : 14 Oct 2025 11:03 AM

டி20 மற்​றும் ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளில் ஆட்​டம் டையில் முடிவடைந்​த​தால் வெற்​றியை தீர்​மானிப்​ப​தற்​காக சூப்​பர் ஓவர் முறை கடைபிடிக்​கப்​படு​கிறது.

இதில் இரண்டு அணி​யும் தலா ஒரு ஓவர் பேட்​டிங், பந்து வீச்​சில் ஈடு​படும். பேட்​டிங்​கில் ஓர் அணி​யில் 3 பேட்​ஸ்​மேன்​கள் தேர்வு செய்​யப்​படு​வார்​கள். ஆனால் 2 விக்​கெட்​கள் மட்​டுமே கணக்​கில் எடுத்​துக்​கொள்​ளப்​படும். இதில் கன்கஷன் மாற்று வீர​ராக களமிறங்​கிய வீரர் கூட பேட்​டிங் செய்​ய​லாம்.

சூப்​பர் ஓவரில் பேட்​டிங் செய்​யும் அணி 2 விக்​கெட்​களை இழந்​து​விட்​டால் அந்த அணி​யின் இன்​னிங்ஸ் முடிவுக்கு வந்​து​விடும். இந்த இரு அணி​களுக்​கும் தலா ஒரு டிஆர்எஸ் வழங்​கப்​படும். இதை அவர்​கள் பயன்​படுத்​தும் போது அந்த முடிவு மாறா​விட்​டால் அதை அவர்​கள் மீண்​டும் பயன்​படுத்த முடி​யாது. இரு இன்​னிங்​ஸிலும் எந்த அணி அதிக ரன்​கள் சேர்க்​கிறதோ அந்த அணியே வெற்​றி​யாள​ராக அறிவிக்​கப்​படு​வார்​கள்.

சூப்​பர் ஓவரிலும் ஆட்​டம் டையில் முடிவடைந்​தால் போட்டியில் மீண்​டும் சூப்​பர் ஓவர் நடத்​தப்​படும். இந்த வகை​யில் சூப்​பர் ஓவர்​களை நடத்​து​வதற்​காக மட்​டும் ஒரு​மணி நேரம் ஒதுக்​கப்​படும். இதற்​குள் சூப்​பர் ஓவரை நடத்தி முடிக்க முடி​யா​விட்​டால் கூடு​தலாக 20 நிமிடங்​கள் வழங்​கப்​படும். இதி​லும் சூப்​பர் ஓவரை நடத்தி தீர்​மானிக்க முடிய​வில்லை என்​றால் இறு​தி​யில் ஆட்​டம் டை ஆனதாக அறிவிக்​கப்​பட்டு இரு அணி​களுக்​கும் தலா ஒரு புள்ளி வழங்​கப்​படும்.

வானிலை காரண​மாக சூப்​பர் ஓவரை நடத்த முடி​யாத நிலை ஏற்​பட்​டாலும் இதே விதி​முறை​தான் பின்​பற்​றப்​படும். ஒரு​வேளை நாக் அவுட் சுற்​றுகளில் சூப்​பர் ஓவரை நடத்த முடி​யாத நிலை ஏற்​பட்​டால் எந்த அணி அதிக புள்​ளி​களை பெற்​றுள்​ளதோ அந்த அணி வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​படும். ஒரு​வேளை இரு அணி​களும் சமஅளவி​லான புள்​ளி​களை பெற்​றிருந்​தால் அப்​போது நிகர ரன் ரேட் கருத்​தில் கொள்​ளப்​படும். அப்​போது மற்ற போட்​டிகளில் அபராதம், எச்​சரிக்​கை, இடை நீக்க நேரம் என ஏதேனும் இருந்​தா​லும் அது​வும் கணக்​கில் எடுத்​துக்​கொள்​ளப்​படும்.

பிர​தான ஆட்​டத்​தில் எந்த அணி 2-வது பேட் செய்​ததோ அந்த அணியே சூப்​பர் ஓவரில் முதலில் பேட் செய்​யும். ஒரு​வேளை 2-வது முறை​யாக சூப்​பர் ஓவர் நடத்​தப்​பட்​டால் அப்​போது பிர​தான ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த அணி முதலில் பேட் செய்ய களமிறங்​கும். மேலும் சூப்​பர் ஓவரில் பந்து வீச்​சுக்கு பயன்​படுத்​தப்​படும் பந்தை அந்​தந்த அணி​களே தேர்வு செய்து கொள்​ளலாம்.

முதல் சூப்​பர் ஓவரில் ஆட்​ட​மிழந்த பேட்​ஸ்​மேன் 2-வது சூப்​பர் ஓவரில் பேட் செய்ய முடி​யாது. ஆனால் 3-வது ஓவரில் பேட் செய்​ய​லாம். அதேவேளை​யில் ஒரு சூப்​பர் ஓவரில்​ பந்​து வீசிய பந்​து வீச்​​சாளர்​ 2-வது சூப்​பர்​ ஓவரில்​ பந்​து வீச முடி​யாது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US


Google News

தவறவிடாதீர்!




Read More

Previous Post

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்… இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு | இந்தியா

Next Post

தீபாவளி தொடர் விடுமுறை : விண்ணைமுட்டும் உயர்வில் விமான டிக்கெட் கட்டணங்கள்… பயணிகள் ஷாக்! | வணிகம்

Next Post
தீபாவளி தொடர் விடுமுறை : விண்ணைமுட்டும் உயர்வில் விமான டிக்கெட் கட்டணங்கள்… பயணிகள் ஷாக்! | வணிகம்

தீபாவளி தொடர் விடுமுறை : விண்ணைமுட்டும் உயர்வில் விமான டிக்கெட் கட்டணங்கள்... பயணிகள் ஷாக்! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin