• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் நெருக்கமானவன்..” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு! | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் நெருக்கமானவன்..” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 19, 2025 5:40 PM IST

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என தெரிவித்தார்.

Rapid Read
மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என்றும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்தது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமர் மோடியை அடிக்கடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டி பேசிவந்தார். இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் டிரம்ப் வாழ்த்து தெரித்தார்.

அதில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஒத்துழைப்பு வழங்கும் அவருக்கு நன்றி கூறுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள டிரம்ப் அந்நாட்டு பிரதமர் ஸ்டார்மருடன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீதான வரியை உயர்த்தியதாக கூறினார்.

மேலும் கச்ச்சா எண்ணெய் விலை குறைந்தால் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அதில் முக்கியமாக அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என்றும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 19, 2025 5:40 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் நெருக்கமானவன்..” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு!

Read More

Previous Post

இந்திய குடும்பங்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்: ஜெரோதா சிஇஓ நிதின் காமத் வலியுறுத்தல் | zerodha ceo nitin kamath about gold stock in indian families hand

Next Post

வெள்ள நிவாரண மையங்களாக மாற்றப்பட்ட பள்ளிகள்; பினாங்கில் உள்ள மூன்று பள்ளிகளில் வீட்டிலிருந்து கற்றல் – கற்பித்தல் நடைமுறை அமல் | Makkal Osai

Next Post
வெள்ள நிவாரண மையங்களாக மாற்றப்பட்ட பள்ளிகள்; பினாங்கில் உள்ள மூன்று பள்ளிகளில் வீட்டிலிருந்து கற்றல் – கற்பித்தல் நடைமுறை அமல் | Makkal Osai

வெள்ள நிவாரண மையங்களாக மாற்றப்பட்ட பள்ளிகள்; பினாங்கில் உள்ள மூன்று பள்ளிகளில் வீட்டிலிருந்து கற்றல் - கற்பித்தல் நடைமுறை அமல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin