• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய குடும்பங்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்: ஜெரோதா சிஇஓ நிதின் காமத் வலியுறுத்தல் | zerodha ceo nitin kamath about gold stock in indian families hand

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in வணிகம்
Reading Time: 11 mins read
0
இந்திய குடும்பங்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்: ஜெரோதா சிஇஓ நிதின் காமத் வலியுறுத்தல் | zerodha ceo nitin kamath about gold stock in indian families hand
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: பங்​குத் தரகு நிறு​வன​மான ‘ஜெரோ​தா’ சிஇஓ நிதின் காமத் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறியிருப்பதாவது.

இந்​திய குடும்​பங்​களிடம் சுமார் 3 லட்​சம் கோடி டாலர் (உலக தங்க கவுன்​சில் மதிப்​பீடு) மதிப்​பிலான தங்​கம் உள்​ளது. அவை பயன்​பாடு இல்​லாமல் முடங்​கிக் கிடக்​கின்​றன. இதற்​கிடையே, பங்கு முதலீடு​கள், வளர்ச்​சிக்கு மூலதனம் தேவைப்​படும் நிறு​வனங்​களுக்கு நிதி வழங்​கு​கின்​றன. எனவே, தங்க கடன்​களைத் தாண்​டி, இந்த தங்​கத்தை பொருளா​தார வளர்ச்​சிக்கு ஆக்கப்பூர்வமாக பயன்​படுத்​து​வதற்​கான சிறந்த வழிகள் தேவைப்​படு​கின்​றன” என கூறி​யுள்​ளார்.

இந்​தப் பதிவுடன் தனது கருத்தை விளக்​கும் வகை​யில், 1996 முதல் 2025 வரை​யில் தங்​கம் மற்​றும் நிப்டி 500 குறி​யீட்​டின் வரு​வாயை ஒப்​பிடும் ஒரு விளக்​கப் படத்தை பகிர்ந்​துள்​ளார். உலகில் உள்ள ஒட்​டுமொத்த தங்​கத்​தில் 14% இந்​தி​யா​வில் உள்​ளது.

இதில் இந்​திய குடும்​பங்​களிடம் மட்​டும் சுமார் 25 ஆயிரம் டன் தங்​கம் இருக்​கிறது. இதன் மதிப்பு நாட்​டின் ஜிடிபி​யில் 56% ஆகும். உலகில் தங்​கத்தை அதி​கம் வைத்​திருக்​கும் அமெரிக்​கா, ஜெர்​மனி, சீனா, ரஷ்யா உள்​ளிட்ட முதல் 10 நாடு​களிடம் உள்ள கையிருப்​பை​விட இந்​திய குடும்​பங்​களிடம் உள்ள இருப்பு அதி​கம் என எச்​எஸ்​பிசி குளோபல் சமீபத்​தில் தெரி​வித்​திருந்​தது. கடந்த ஆண்டு டிசம்​பர் மாத நில​வரப்​படி, இந்​திய ரிசர்வ் வங்​கி​யிடம் 876.18 டன் தங்​கம்​ இருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

விற்பனைக்கு வந்தது விராட் கோலியின் பெங்களூரு அணி… விலை இதுதான்!

Next Post

“நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் நெருக்கமானவன்..” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு! | உலகம்

Next Post
“நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் நெருக்கமானவன்..” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு! | உலகம்

“நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் நெருக்கமானவன்..” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin