• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

H1B Visa New Rule | அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H1B விசா.. ஆண்டு விண்ணப்ப கட்டணம் ரூ.1 கோடியாக உயர்வு..! | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
H1B Visa New Rule | அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H1B விசா.. ஆண்டு விண்ணப்ப கட்டணம் ரூ.1 கோடியாக உயர்வு..! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 20, 2025 9:35 AM IST

H1B Visa | அமெரிக்காவில் தங்க விரும்பும் தனி நபர்களுக்கு The Trump Gold Card என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றையும் அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தி உள்ளார்.

Rapid Read
H-1B விசா கட்டணத்தில் மாற்றம்
H-1B விசா கட்டணத்தில் மாற்றம்

அமெரிக்காவில் தங்கி பணிபுரிய தேவைப்படும் H1B விசா கட்டணத்தை சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தும் உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக 2ஆம் முறை பொறுப்பேற்ற பிறகு, வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக, அமெரிக்கா வருவோருக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கி வருகிறார் டிரம்ப். அதன்படி, அமெரிக்காவுக்கு வேலைக்காக வரும் வெளிநாட்டவருக்கான எச்1பி விசா வழங்கும் நடைமுறையில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இதுவரை H1B விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அதனை 88 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளார். இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அப்போது அவர் அருகில் இருந்த வர்த்தக அமைச்சர், ஹாவர்ட் லுட்னிக், இனி பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்காவில் பணியமர்த்த ஒரு லட்சம் டாலர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: “நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் நெருக்கமானவன்..” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு!

இதேபோல், அமெரிக்காவில் தங்க விரும்பும் தனி நபர்களுக்கு The Trump Gold Card என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றையும் அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின்படி, ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை அந்நாட்டு அரசுக்கு செலுத்தி அமெரிக்காவில் குறிப்பிட்ட காலம் வசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. H1B விசாவுக்கான விண்ணப்ப கட்டணத்தை டிரம்ப் அதிகரித்தது இந்திய ஐடி நிறுவனங்களை விட டெஸ்லா நிறுவனத்தையே பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 20, 2025 7:09 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H1B விசா.. ஆண்டு விண்ணப்ப கட்டணம் ரூ.1 கோடியாக உயர்வு..!

Read More

Previous Post

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரதமர் மோடி பேச்சு | this is the right time to invest in india says pm modi

Next Post

சிலாங்கூரில் ஆன்லைன் சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 147 பேர் கைது | Makkal Osai

Next Post
சிலாங்கூரில் ஆன்லைன் சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 147 பேர் கைது | Makkal Osai

சிலாங்கூரில் ஆன்லைன் சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 147 பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin