• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய ஹையேஸ் ரக வாகனம்! இருவர் படுகாயம்

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய ஹையேஸ் ரக வாகனம்! இருவர் படுகாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் – தட்டாதெரு பகுதியில் இன்றையதினம்(26.10) இடம்பெற்ற விபத்து
ஒன்றில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் இடது பக்கத்தால் சென்றவேளை எதிர் திசையில்
இருந்து வந்த ஹையேஸ் ரக வாகனமானது தனது பக்கத்தை விட்டு விலகி வலது பக்கமாக
சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விசாரணை


குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்ததுடன் விபத்தினை ஏற்படுத்திய
ஹையேஸ் ரக வாகனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழில் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய ஹையேஸ் ரக வாகனம்! இருவர் படுகாயம் | Two People Injured In An Accident In Jaffna



விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

பினாங்கில் மாணவனை பிரம்படியால் அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர் – Malaysiakini

Next Post

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் – அறிவிப்பை நாளை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்? | ECI likely to make announcement on pan-India SIR of voters’ list on October 27: Officials

Next Post
நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் – அறிவிப்பை நாளை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்? | ECI likely to make announcement on pan-India SIR of voters’ list on October 27: Officials

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் - அறிவிப்பை நாளை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்? | ECI likely to make announcement on pan-India SIR of voters’ list on October 27: Officials

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin