• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஹங்கேரி எழுத்தாளர் லஸ்லோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு | writer Laszlo Krasznahorkai wins nobel prize 2025 literature

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஹங்கேரி எழுத்தாளர் லஸ்லோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு | writer Laszlo Krasznahorkai wins nobel prize 2025 literature
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்டாக்ஹோம்: ஹங்கேரிய எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்​னாகோர்​காய்க்கு இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தாண்​டுக்​கான நோபல் பரிசுகள் தற்​போது அறிவிக்​கப்​பட்டு வரு​கின்​றன. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல் துறை​களுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் நான்​காவ​தாக இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதை ஹங்​கேரியன் எழுத்​தாளர் லஸ்லோ கிரஸ்​னாகோர்​காய் வென்​றுள்​ளார்.

இவர் ஹங்​கேரி​யில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்​தார். இவரது முதல் நாவல் ‘சாட்​டன்​டாங்​கோ’ கடந்த 1985-ம் ஆண்டு வெளி​யானது. இவர் எழு​திய ‘ஸ்​பேட்​வொர்க் பார் ஏ பேலஸ்: என்ட்​ரிங் தி மேட்​னஸ் ஆஃப் அதர்​ஸ்’ என்ற சிறுகதை​யும் பிரபலம் அடைந்​தது. இவரது படைப்​பு​கள் அனைத்​தும் தொலைநோக்கு கொண்​ட​வை. தீவிர​வாதம் அழிவை ஏற்​படுத்​திக் கொண்​டிருக்​கும் சூழலில், இவரது படைப்​பு​கள் கலை​யின் சக்​தியை வெளிப்​படுத்​துகின்​றன. இதற்​காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ள​தாக நோபல் பரிசுக் குழு தெரி​வித்​துள்​ளது.

மத்​திய ஐரோப்​பிய பாரம்பரியத்​தில் வந்த மிகச் சிறந்த இதி​காச எழுத்​தாள​ராக இவர் கருதப்​படு​கிறார். பிரபல எழுத்​தாளர்​கள் ஏனஸ்ட் ஹெமிங்​கேவ, டோனி​மாரிசன் ஆகியோர் அடங்​கிய பட்​டியலில் லஸ்லோ கிரஸ்​னாகோர்​கா​யும் இடம் பிடித்​துள்​ளார்​.



Read More

Previous Post

கிரெடிட் கார்டில் இத்தனை வகையான மோசடிகளா..? எச்சரிக்கையா இருங்க! | வணிகம்

Next Post

பினாங்கில் மாணவனை பிரம்படியால் அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர் – Malaysiakini

Next Post
பினாங்கில் மாணவனை பிரம்படியால் அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர் – Malaysiakini

பினாங்கில் மாணவனை பிரம்படியால் அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin