Last Updated:
Asean Summit | ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, இயற்கை பேரிடரின் போது ஆசியான் நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி செய்துள்ளதாகக் கூறினார்.
21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கும், ஆசியான் நாடுகளுக்குமானது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன பிரதமர் லி கியாங், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இம்மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, இயற்கை பேரிடரின் போது ஆசியான் நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி செய்துள்ளதாகக் கூறினார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :
October 26, 2025 7:50 PM IST


