• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா – சீனா நேரடி விமான சேவை : 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம் | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியா – சீனா நேரடி விமான சேவை : 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 26, 2025 7:07 PM IST

கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்தியா - சீனா நேரடி விமான சேவை
இந்தியா – சீனா நேரடி விமான சேவை

இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், லடாக் எல்லைப் பிரச்னை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.

இந்நிலையில், அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து, இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 26, 2025 7:07 PM IST

Read More

Previous Post

மார்லெட் ஏவுகணைகளை வாங்க ரூ.4,155 கோடியில் ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மோடி முன்னிலையில் கையெழுத்து | martlet missile deal 4155 crores signed india england

Next Post

Tamilmirror Online || ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு தப்பினார்: முன்னாள் சிஐஏ அதிகாரி

Next Post
Tamilmirror Online || ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு தப்பினார்: முன்னாள் சிஐஏ அதிகாரி

Tamilmirror Online || ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு தப்பினார்: முன்னாள் சிஐஏ அதிகாரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin