• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மார்லெட் ஏவுகணைகளை வாங்க ரூ.4,155 கோடியில் ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மோடி முன்னிலையில் கையெழுத்து | martlet missile deal 4155 crores signed india england

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
மார்லெட் ஏவுகணைகளை வாங்க ரூ.4,155 கோடியில் ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மோடி முன்னிலையில் கையெழுத்து | martlet missile deal 4155 crores signed india england
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: இந்​தியா வந்​துள்ள இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மரும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் நேற்று சந்​தித்​துப் பேசினர். அப்​போது இங்​கிலாந்​திலிருந்து ரூ.4,155 கோடி​யில் மார்லெட் ஏவு​கணை​களை வாங்​கு​வதற்​கான ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர் 2 நாள் அரசு முறை பயண​மாக நேற்று முன்​தினம் மும்பை வந்​தார். அவருடன் 125 பேர் அடங்​கிய குழு​வும் இந்​தியா வந்​துள்​ளது. இந்​நிலை​யில், மும்​பை​யில் உள்ள மகா​ராஷ்டிர ஆளுநர் மாளி​கை​யில் இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மரும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது, ரூ.4,155 கோடி​யில் இங்​கிலாந்து ஏவு​கணை​களை வாங்​கு​வது உட்பட பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்தா​யின.

இந்த சந்​திப்​புக்​குப் பிறகு வெளி​யிடப்​பட்ட கூட்​டறிக்​கை​யில், “இங்​கிலாந்​திட​மிருந்து மார்லெட் இலகுரக பல்​நோக்கு ஏவு​கணை​களை வாங்க ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இது இந்​தி​யா​வின் வான்​வழி பாது​காப்பு திறனை மேலும் வலுப்​படுத்​தும். மேலும் சுய​சார்பு இந்​தியா திட்​டத்​தின் அடிப்​படை​யில், இந்​திய பாது​காப்பு அமைச்​சகத்​தின் தற்​போதைய மற்​றும் எதிர்​கால தேவை​களை பூர்த்தி செய்​யும். இந்த ஒப்​பந்​தத்​தால் வடக்கு அயர்​லாந்​தில் 700 பேருக்கு வேலை கிடைக்​கும்” என கூறப்​பட்​டுள்​ளது.

மேலும் கடற்​படை கப்​பல்​களுக்​கான மின்​சா​ரத்​தில் இயங்​கும் இயந்​திரங்​கள் தொடர்​பான ஒத்​துழைப்பை மேம்​படுத்​து​வது தொடர்​பாக​வும் இரு நாடு​களுக்​கிடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இந்த சந்​திப்​புக்​குப் பிறகு இரு​வரும் கூட்​டாக செய்​தி​யாளர்​களுக்கு பேட்டி அளித்​தனர். அப்​போது பிரதமர் மோடி கூறும்போது, “இங்​கிலாந்​தைச் சேர்ந்த 9 பல்​கலைக்​கழகங்​கள் இந்​தி​யா​வில் கிளை​களை நிறு​வும். இது இந்​திய மாணவர்​களுக்கு மகிழ்ச்சி அளிக்​கும் செய்தி ஆகும். இரு நாடு​களுக்​கிடையே வளர்ந்து வரும் உறவு, சர்​வ​தேச ஸ்திரத்​தன்மை மற்​றும் பொருளா​தார முன்​னேற்​றத்​துக்கு முக்​கிய தூணாக விளங்​கும்” என்​றார்.

இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர் கூறும்​போது, “இரு நாடு​களும் புதிய கூட்​டாண்​மையை உரு​வாக்கி வரு​கின்​றன. இது எதிர்​காலத்​தை​யும் அதனால் உரு​வாகும் வாய்ப்​பு​களை​யும் மைய​மாகக் கொண்​ட​தாகும்” என்​றார்.



Read More

Previous Post

Rohit Sharma : ரோஹித் சர்மா எப்போது ஓய்வை அறிவிப்பார்? முன்னாள் பயிற்சியாளர் வெளியிட்ட தகவல் | விளையாட்டு

Next Post

இந்தியா – சீனா நேரடி விமான சேவை : 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம் | உலகம்

Next Post
இந்தியா – சீனா நேரடி விமான சேவை : 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம் | உலகம்

இந்தியா - சீனா நேரடி விமான சேவை : 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம் | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin