• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Rohit Sharma : ரோஹித் சர்மா எப்போது ஓய்வை அறிவிப்பார்? முன்னாள் பயிற்சியாளர் வெளியிட்ட தகவல் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Rohit Sharma : ரோஹித் சர்மா எப்போது ஓய்வை அறிவிப்பார்? முன்னாள் பயிற்சியாளர் வெளியிட்ட தகவல் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 26, 2025 6:52 PM IST

முதல் 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தபோது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெறுவது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

சர்வதேச போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா எப்போது ஓய்வை அறிவிப்பார் என்பது குறித்து அவரது இளம்வயது பயிற்சியாளர் பதில் அளித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தது.

ரோஹித் சர்மாவுடன் விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இரு வீரர்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களம் கண்டனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 3ஆவது மேட்ச்சில் சதம் அடித்தார்.

முதல் 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தபோது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெறுவது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கடைசி போட்டியில் விராட் கோலி 74 ரன்களும், ரோஹித் சர்மா 121 ரன்களும் எடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.

இந்நிலையில் ரோஹித் சர்மா எப்போது ஓய்வை அறிவிப்பார் என்பது குறித்து இளம் வயது பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறுகையில், ரோஹித் சர்மாவின் அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியில் பங்களித்துள்ளார். நிச்சயமாக அவர் 2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார். அதன் பின்னரே அவர் ஓய்வை அறிவிப்பார்.

இன்னும் விராட் கோலியை தவறாக புரிந்து வைத்துள்ளனர். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சின் டெண்டுல்கர் ரோஹித்தும், விராட் கோலியும் இணைந்தால் எந்தவொரு ரிக்கார்டையும் முறியடிப்பார்கள். இருவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது  மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 26, 2025 6:52 PM IST

Read More

Previous Post

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 15 ஏக்கரை தனியார் நிறுவனத்துக்கு அளிப்பதா? – அரசுக்கு இபிஎஸ் கண்டனம் | DMK government allows construction of 1250 houses in Pallikaranai swamp area EPS condemns

Next Post

மார்லெட் ஏவுகணைகளை வாங்க ரூ.4,155 கோடியில் ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மோடி முன்னிலையில் கையெழுத்து | martlet missile deal 4155 crores signed india england

Next Post
மார்லெட் ஏவுகணைகளை வாங்க ரூ.4,155 கோடியில் ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மோடி முன்னிலையில் கையெழுத்து | martlet missile deal 4155 crores signed india england

மார்லெட் ஏவுகணைகளை வாங்க ரூ.4,155 கோடியில் ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், மோடி முன்னிலையில் கையெழுத்து | martlet missile deal 4155 crores signed india england

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin