• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் | State level swimming competition organized by tn Paralympic Sports Association

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் | State level swimming competition organized by tn Paralympic Sports Association
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தமிழ்​நாடு பாராலிம்​பிக் விளை​யாட்டு சங்​கம் சார்​பில் 6-வது ஜூனியர் மற்​றும் 11-வது சீனியர் மாநில அளவி​லான பாரா நீச்​சல் சாம்​பியன்​ஷிப் போட்டி நேற்று வேளச்​சேரி​யில் உள்ள தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் நீச்​சல்​குள பயிற்சி வளாகத்​தில் நடை​பெற்​றது.

50 மீட்​டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்​டர் ஃப்ரீ ஸ்டைல் உள்ளிட்ட 13 பிரிவு​களில் போட்​டிகள் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதில் கலந்​து​கொள்​ளும் வீரர்​கள் அதி​காலை 6.30 மணிக்கே நீச்​சல்​குளத்​திற்கு வரவேண்​டும் எனவும், 7 மணி முதல் சான்​றிதழ் சரி​பார்ப்​பு​கள் நடை​பெறும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இவை முடிந்​த​பின்​னர் 9 மணிக்கு எந்​தெந்த பிரிவு​களில் வீரர்​கள் பங்​கேற்​பார்​கள் என்​பது வகைப்​படுத்​தப்​படும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதனால் மழையை​யும் பொருட்​படுத்​தாதுதமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து வீரர்​கள் தங்​களது பெற்​றோருடன் காலை 6 மணி முதலே நீச்​சல்​குள வளாகத்​துக்கு வரத்​தொடங்​கினர். ஆனால் அவர்​களை, அங்கு ஒருங்​கிணைப்​ப​தற்கு போது​மான ஏற்​பாடு​கள் ஏதும் போட்டி அமைப்​பாளர்​களால் செய்​யப்​பட​வில்​லை. அவர்​கள் கூறியபடி சான்​றிதழ் சரி​பார்ப்​பு​கள், மருத்​துவ பரிசோதனை உள்​ளிட்​டவை குறித்த நேரத்​தில் தொடங்​கப்​பட​வில்​லை.

இதற்​கிடையே மழை​யும் குறுக்​கிட்​ட​தால் போட்​டி​யில் பங்​கேற்​கும் வீரர்​களுக்கு ஐ.டி. கார்டு வழங்​கு​வ​தி​லும் தாமதம் நில​வியது. இதற்கு அங்கு வைக்​கப்​பட்​டிருந்த பிரிண்​டர் பழு​தான​தாக காரணம் கூறப்​பட்​டது. நேரம் செல்​லச் செல்ல போட்​டி​யில் பங்​கேற்க வந்​திருந்த பாரா நீச்​சல் வீரர்​கள் சோர்​வடை​யத் தொடங்​கி​னார்​கள்.

ஒரு​வழி​யாக மாலையில் போட்​டியை தொடங்​கி​னார்​கள். பல்​வேறு பிரிவு​களில் போட்​டிகள் நடத்த வேண்​டியது இருந்​த​தால் அவசரக​தி​யில் வீரர்​களை அடுத்​தடுத்து போட்​டி​யில் பங்​கேற்​கச் செய்​தனர். இதனால் அவர்​களால் போதிய திறனை வெளிப்​படுத்த முடி​யாமல் போனது.

கடந்த சில மாதங்​களுக்கு முன்​னர் நடத்​தப்​பட்ட பாரா நீச்​சல் போட்​டிகளில் பதக்​கம் வென்ற வீரர்​கள் கூட இன்​றைய போட்டி கால​தாமத​மாக நடத்​தப்​பட்​ட​தால் சிறப்​பாக செயல்பட முடி​யாமல் போனது. இது வீரர்​களை​யும், அவர்​களுடைய பெற்றோர்களையும் மன வேதனை அடையச் செய்தது.



Read More

Previous Post

ரத்த வங்கியில் நடந்த அவலம்… தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு HIV உறுதி! | இந்தியா

Next Post

5 வருசத்தில் ₹10 லட்சம் வரை சேமிக்கலாம்…அரசின் சூப்பர் திட்டம்

Next Post
5 வருசத்தில் ₹10 லட்சம் வரை சேமிக்கலாம்…அரசின் சூப்பர் திட்டம்

5 வருசத்தில் ₹10 லட்சம் வரை சேமிக்கலாம்...அரசின் சூப்பர் திட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin