• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 26, 2025 3:23 PM IST

Mann Ki Baat | அகில இந்திய வானொலியில் 127ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஆயுதப்படையினர் வெற்றியைப் பாராட்டினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் இருள் சூழ்ந்த பகுதிகளில் தற்போது மகிழ்ச்சி எனும் தீபம் ஒளிர்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் அவர், சாதனை மனிதர்களைப் பாராட்டி வருகிறார். அந்த வகையில், 127ஆவது பதிப்பில் பேசிய அவர், நாட்டு மக்களுக்கு சத் பண்டிகை வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

சத் திருவிழா சமூகத்தின் ஒவ்வொரு சமூகத்தையும் ஒருங்கிணைப்பதாகவும், இந்தியாவின் சமூக ஒற்றுமைக்கு சத் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஆயுதப்படையினர் வெற்றியைப் பாராட்டினார்.

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை குறிப்பிட்டு பேசிய பிரதமர், தீவிரவாதிகளால் இருள் சூழ்ந்த பகுதிகளில் தற்போது மகிழ்ச்சி எனும் தீபம் ஒளிர்வதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

மக்கள் எங்கு வாழ்ந்தாலும் மரங்களை நடவேண்டுமென அறிவுறுத்திய பிரதமர் மோடி, அது உயிரினங்களின் முன்னேற்றத்திற்குப் பயனளிக்கும் என வேதங்கள் கூறுவதாகக் குறிப்பிட்டார்.

சர்தார் பட்டேலின் 150ஆவது பிறந்தநாளை நினைவுகூர்ந்த பிரதமர், நவீன இந்தியாவின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவர் என பாராட்டினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 26, 2025 3:23 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || விமான பணிப்பெண்களை தாக்கிய பயணி கைது

Next Post

இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்ட ஹாரி புரூக்கின் சதம் வீண்: நியூஸிலாந்து வெற்றி | harry brook one man show ton went vain new zealand beat england

Next Post
இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்ட ஹாரி புரூக்கின் சதம் வீண்: நியூஸிலாந்து வெற்றி | harry brook one man show ton went vain new zealand beat england

இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்ட ஹாரி புரூக்கின் சதம் வீண்: நியூஸிலாந்து வெற்றி | harry brook one man show ton went vain new zealand beat england

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin