• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிசிசிஐ-யின் எதிர்ப்புக்கு பணிந்த மொஹ்சின் நக்வி.. ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஆசிய கோப்பை ஒப்படைப்பு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
பிசிசிஐ-யின் எதிர்ப்புக்கு பணிந்த மொஹ்சின் நக்வி.. ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஆசிய கோப்பை ஒப்படைப்பு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 01, 2025 4:04 PM IST

கோப்பையை உடனடியாக இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவிடம் முறையாக ஒப்படைத்து, ACC-யின் பாதுகாப்பில் வைக்க வேண்டும் – பிசிசிஐ

மொஹ்சின் நக்வி
மொஹ்சின் நக்வி

ஆசிய கோப்பையை இந்திய  அணியிடம் வழங்குவதற்கு கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி மறுத்துவந்த நிலையில் பிசிசிஐ-யின் எதிர்ப்புக்கு பணிந்து கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

துபாயில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இருப்பினும் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி வழங்கவிருந்ததால் இந்திய அணி வீரர்கள் மறுத்து புறக்கணிப்பு செய்தனர்.

இதற்குப் பதிலடியாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரான நக்வி, கோப்பை வழங்கும் வழக்கமான விழாவை நடத்த அனுமதிக்க மறுத்துவிட்டார். மேலும், ACC அதிகாரிகளை அழைத்து கோப்பை மற்றும் பதக்கங்களை மைதானத்தில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்று முடிந்தது. அப்போது BCCI தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, ஆசியக் கோப்பையானது ACC-க்கு சொந்தமானது என்றும், அதை PCB தலைவர் தனது ஓட்டல் அறைக்கு எடுத்துச் சென்றது சரியல்ல என்றும் கடுமையாக விமர்சித்தார்.

சுக்லா, கோப்பையை உடனடியாக இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவிடம் முறையாக ஒப்படைத்து, ACC-யின் பாதுகாப்பில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முன்னதாக, BCCI செயலாளர் தேவாஜித் சைகியா, நக்வியின் இந்தச் செயல்களை “துரதிர்ஷ்டவசமானது மற்றும் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது” என்று கூறி சாடியிருந்தார்.

இதையும் படிங்க: RCB | விற்பனைக்கு வந்தது விராட் கோலியின் பெங்களூரு அணி… விலை இதுதான்… வாங்கப்போவது யார் தெரியுமா?

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் நக்வி தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்தாலும், கோப்பையைத் திரும்பக் கொடுக்க மறுத்துவிட்டார். இந்திய அணிக்குக் கோப்பை வேண்டுமென்றால், அணித் தலைவர் தனிப்பட்ட முறையில் துபாயில் உள்ள ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை BCCI உடனடியாக நிராகரித்தது. இறுதிப் போட்டியின் அன்றே தேவைப்படாத நிலையில், இப்போது இந்தியத் தலைவர் ஏன் துபாய்க்குப் பயணம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக  பிசிசிஐயின் கண்டனத்திற்கு பணிந்துள்ளள மொஹ்சின் நக்வி கோப்பையை போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 01, 2025 3:57 PM IST

Read More

Previous Post

‘வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும்’ – ‘மனதின் குரலில்’ பிரதமர் அழைப்பு | pm narendra modi invites people to celebrate vande mataram 150 year mann ki baat

Next Post

மெட்டா சூப்பர் இன்டலிஜென்ஸ் திட்டத்துக்கு தலைமை தாங்கும் அலெக்ஸாண்டர் வாங்கின் பின்னணி என்ன? | profile about Alexander Wang who heads Meta Superintelligence project

Next Post
மெட்டா சூப்பர் இன்டலிஜென்ஸ் திட்டத்துக்கு தலைமை தாங்கும் அலெக்ஸாண்டர் வாங்கின் பின்னணி என்ன? | profile about Alexander Wang who heads Meta Superintelligence project

மெட்டா சூப்பர் இன்டலிஜென்ஸ் திட்டத்துக்கு தலைமை தாங்கும் அலெக்ஸாண்டர் வாங்கின் பின்னணி என்ன? | profile about Alexander Wang who heads Meta Superintelligence project

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin