• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பதவி விலகவுள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென்

GenevaTimes by GenevaTimes
April 16, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பதவி விலகவுள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதியுடன் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார்.



நாட்டின் 3வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.



சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.




சமீபகாலமாக இந்த கட்சியின் மந்திரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்

இதன் காரணமாக 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர்.

இந்தநிலையில் பிரதமர் லீ சியென்னும் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதி பதவி விலக போவதாக அறிவித்துள்ளார்.

பதவி விலகவுள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் | Singapore Prime Minister Lee Hsien Resigns



மேலும் தான் பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லாரன்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு உங்களின் முழு ஆதரவையும், சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு அனைத்து சிங்கப்பூரர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

I will relinquish my role as PM on 15 May 2024 & @LawrenceWongST will be sworn in as the next PM on the same day. I ask all Singaporeans to give Lawrence & his team your full support, & work with them to create a brighter future for Singapore. – LHL https://t.co/3oi0Oxxv16 pic.twitter.com/gDrMiiUTN1

— leehsienloong (@leehsienloong) April 15, 2024

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!



Read More

Previous Post

பாசிர் மாஸில் உயிருடன் புதைக்கப்பட்ட பின்னர் கிணறு தோண்டியவர் இறந்தார் – Malaysiakini

Next Post

Weather Update : சூப்பர் மக்களே.. இனி குளு குளு தான்.. தமிழகத்தில் 21 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Next Post
Weather Update : சூப்பர் மக்களே.. இனி குளு குளு தான்.. தமிழகத்தில் 21 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Weather Update : சூப்பர் மக்களே.. இனி குளு குளு தான்.. தமிழகத்தில் 21 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin