• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி அர்ஜுன் சர்மா, மோஹித் சாதனை | ranji trophy domestic cricket arjun mohit hat trick for services team

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி அர்ஜுன் சர்மா, மோஹித் சாதனை | ranji trophy domestic cricket arjun mohit hat trick for services team
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தின்​சுகியா: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள அசாம் – சர்​வீசஸ் அணி​கள் இடையி​லான ஆட்​டம் நேற்று அசாமில் உள்ள தின்​சுகியா நகரில் தொடங்​கியது. முதலில் பேட் செய்த அசாம் அணி 17.2 ஓவர்​களில் 103 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பிரத்​யுன் சைகியா 52, ரியான் பராக் 36 ரன்​கள் சேர்த்​தனர்.

சர்​வீசஸ் அணி சார்​பில் மோஹித் ஜங்க்​ரா, அர்​ஜுன் சர்மா ஆகியோர் ஹாட்ரிக் விக்​கெட்​கள் வீழ்த்தி அசத்​தினர். அர்​ஜுன் சர்மா வீசிய 12-வது ஓவரின் 3-வது பந்​தில் ரியான் பராக் ஆட்​ட​மிழந்​தார். அதன் பின்​னர் அடுத்​தடுத்த பந்​துகளில் சுமித் காடிகோன்​கர், சிப்​சங்​கர் ராய் ஆகியோரை வெளி​யேற்றி ஹாட்​ரிக் சாதனை படைத்​தார். அர்​ஜுன் சர்மா 6.1 ஓவர்​களை வீசி 46 ரன்​களை விட்​டுக்​கொடுத்து ஹாட்​ரிக்​குடன் மொத்​தம் 5 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார்.

மோஹித் ஜங்க்ரா 15-வது ஓவரின் கடைசி பந்​தில் பிரத்​யுன் சைகி​யாவை (52) அவுட்​டாக்​கி​னார். தொடர்ந்து 17-வது ஓவரை வீசிய ஜங்க்ரா முதல் 2 பந்​துகளில் முக்​தார் உசேன் (1), பார்​கப் லக்​கர் (0) ஆகியோரை பெவிலியனுக்கு திருப்பி ஹாட்​ரிக் சாதனை நிகழ்த்​தி​னார். 4 ஓவர்​களை வீசிய அவர், 2 மெய்​டன்​களு​டன் 5 ரன்​களை விட்​டுக்​கொடுத்து ஹாட்​ரிக் விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் வரலாற்​றில் ஒரு இன்​னிங்​ஸில் இரு பந்து வீச்​சாளர்​கள் ஹாட்​ரிக் விக்​கெட் வீழ்த்​து​வது இதுவே முதன்​முறை​யாகும்.

இதையடுத்து விளை​யாடிய சர்​வீசஸ் அணி 29.2 ஓவர்​களில் 108 ரன்​களுக்கு சுருண்​டது. அதி​கபட்​ச​மாக இர்​பான் கான் 51, ஷிவம் குமார் 16 ரன்​கள் எடுத்​தனர். அசாம் அணி தரப்​பில் ரியான் பராக் 5, ராகுல் சிங் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்​கள். 5 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய அசாம் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 21 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 56 ரன்​கள் எடுத்​தது. ஆகாஷ் செங்​குப்தா 5, பிரத்​யுன் சைகியா 0, பர்​வேஜ் முஷாரஃப் 1, தினேஷ் தாஸ் 10, ரியான் பராக் 12 ரன்​களில் நடையை கட்​டினர். சுமித் காடிகோன்​கர் 17, சிப்​சங்​கர் ராய் 6 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

முதல் நாள் ஆட்​டத்​தில் மட்​டும் 25 விக்​கெட்​கள் சரிந்​துள்​ளன. கைவசம் 5 விக்​கெட்​கள் வைத்​துள்ள அசாம் அணி 51 ரன்​கள் முன்​னிலை​யுடன்​ இன்​று 2-வது நாள்​ ஆட்​டத்தை விளையாட உள்ளது.

தமிழ்​நாடு ரன் வேட்டை: தமிழ்​நாடு – நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்​றது. இதில் முதலில் பேட் செய்த தமிழ்​நாடு அணி முதல் நாள் ஆட்​டத்​தில் 90 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 399 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ரான விமல் குமார் 224 பந்​துகளில், 28 பவுண்​டரி​களு​டன் 189 ரன்​கள் குவித்து ரோனித் மோர் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

மற்​றொரு தொடக்க வீர​ரான ஆதிஷ் 14 ரன்​களில் ஒடிலெம்பா கிச்சு பந்​தில் வெளி​யேறி​னார். பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 252 பந்​துகளில், 19 பவுண்​டரி​களு​டன் 156 ரன்​களும், ஆந்த்ரே சித்​தார்த் 30 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்​.



Read More

Previous Post

2 நாளில் 258 நக்சலைட்கள் சரண்! ”2026 மார்ச்க்குள் நக்சல் ஒழிக்கப்படும்” – அமைச்சர் அமித்ஷா உறுதி | இந்தியா

Next Post

டிஜிட்டல் கோல்டு வாங்குறீங்களா..? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Next Post
டிஜிட்டல் கோல்டு வாங்குறீங்களா..? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

டிஜிட்டல் கோல்டு வாங்குறீங்களா..? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin