• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெங்களூரு வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம்: கர்னூல் விபத்தில் மகளை இழந்த தந்தை உருக்கம் | Father melts who lost his daughter in Kurnool accident feels for bengaluru job

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பெங்களூரு வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம்: கர்னூல் விபத்தில் மகளை இழந்த தந்தை உருக்கம் | Father melts who lost his daughter in Kurnool accident feels for bengaluru job
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கர்னூல்: ஆந்​தி​ரா​வின் கர்​னூல் அரு​கில் சொகுசுப் பேருந்​து தீப் பிடித்து எரிந்த விபத்தில் இறந்தவர்களில் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த அனுஷா​ ரெட்டியும் ஒரு​வர்.

இதுகுறித்து அனுஷா​வின் தந்தை கூறுகை​யில், “என் மகளுக்கு பெங்​களூரு வேலை கிடைக்​காமலேயே இருந்​திருக்​கலாம். வியாழக்​கிழமை இரவு பேருந்து நிலை​யம் வந்து எங்​கள் மகளை வழியனுப்பி வைத்​தோம். அது வழக்​க​மான பிரி​யா​விடை​யாக இருந்​தது. ஆனால் அது இப்​போது எங்​கள் வாழ்​நாள் முழு​வதுக்​கு​மான ஒரு கனவாக மாறி​விட்​டது” என்​றார்.

அனுஷா​வின் தாயும் வலி​யும் அதே அளவு கூர்​மை​யானது. “தீ​பாவளி விடு​முறைக்கு வந்த எனது மகளை இன்​னும் ஓரிரு நாள் தங்​கு​மாறு கூறினேன். ஆனால் அவள் ஏற்​க​வில்​லை” என்​றார்.

பெங்​களூரு​வில் 5 மாதங்​களுக்கு முன் தனது வாழ்க்​கையை தொடங்​கிய மேக்​நாத்​தும் விபத்​தில் இறந்​தவர்​களில் ஒரு​வர். விபத்​துப் பகு​திக்கு வந்​திருந்த அவரது தாயால் யதார்த்​தத்தை ஏற்​றுக்​கொள்ள முடிய​வில்​லை. “எனது மகனுக்கு இப்​படி ஒரு முடிவு ஏற்​பட்​டிருக்க கூடாது. அவன் இல்​லாமல் நான் எப்​படி வாழ்​வேன்” என்று அவர் கதறி​னார்.

தெலங்​கானா அமைச்​சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ் கூறுகை​யில், “பேருந்து நிறு​வனம் மற்​றும் ஓட்​டுநர் மட்​டுமே இந்த விபத்​துக்கு காரணம். அவர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். அவர்​களே இழப்பை ஈடு செய்​ய

வேண்​டும்​” என்​றார்​.



Read More

Previous Post

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: பெண் உட்பட மூவர் அதிரடி கைது!

Next Post

ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை.. அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை

Next Post
ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை.. அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை

ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை.. அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin