• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரளா : இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு.. மண்ணுக்குள் புதைந்த 6 வீடுகள்.. ஒருவர் உயிரிழப்பு! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கேரளா : இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு.. மண்ணுக்குள் புதைந்த 6 வீடுகள்.. ஒருவர் உயிரிழப்பு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 26, 2025 10:21 AM IST

இடுக்கி மாவட்டம் அடிமாலியில் சாலை பணியின்போது நிலச்சரிவில் ஆறு வீடுகள் புதைந்தது, பைஜூ உயிரிழந்தார்.

Rapid Read
இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு
இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மலையை குடைந்து சாலை அமைக்கும் பணியின்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஆறு வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மலை அடிவாரத்தில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. அங்கு சாலையை விரிவுபடுத்துவதற்காக மலையை குடையும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணியளவில் மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில், அப்பகுதியில் உள்ள ஆறு வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. அதில், ஒரு வீட்டில் வசித்து வந்த பைஜூ – சந்தியா தம்பதியினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 7 மணி நேரம் போராடி காங்கிரீட் குவியலுக்கு மத்தியில் சிக்கியிருந்த தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவப் பரிசோதனையில் பைஜூ உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை அடிவாரத்தில் உள்ள 22 வீடுகளில் வசித்த மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 26, 2025 10:21 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || லிந்துலை விபத்தில் காருக்கு சேதம்

Next Post

மே.இ தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் ஜடேஜா | IND vs WI Test

Next Post
மே.இ தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் ஜடேஜா | IND vs WI Test

மே.இ தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் ஜடேஜா | IND vs WI Test

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin