• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரஷ்யா வான்வழித் தாக்குதல்.. உக்ரைன் தலைநகர் கடும் சேதம்.. 4 பேர் உயிரிழப்பு! | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ரஷ்யா வான்வழித் தாக்குதல்.. உக்ரைன் தலைநகர் கடும் சேதம்.. 4 பேர் உயிரிழப்பு! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 26, 2025 6:39 AM IST

ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் உக்ரைனில் பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.

Rapid Read
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் உக்ரைனில் பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.

ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால், உக்ரைன் தலைநகர் கீவ்-இன் பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன. அங்கு குடியிருப்பு வளாகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் காரணமாக வாகனங்கள் தீக்கிரையாகின. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் மார்க்கெட் அருகே நடத்தப்பட்ட தாக்குதலால், அங்கிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.

கட்டடங்கள் பற்றி எரிய, தீயை கட்டுப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஹெலிகாப்டர் மூலமும் தீயை அணைக்கும் பணியிலும் அந்நாட்டு வீரர்கள் ஈடுபட்டனர். அங்கு உயிருக்கு போராடிய பூனைக் குட்டிகளை, வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

62 ஆளில்லா விமானங்களை ரஷ்யா ஏவியதாகவும், அதில் 50 ஆளில்லா விமானங்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. அதேசமயம், ரஷ்யாவில் தங்கள் வான் பாதுகாப்புகள் 121 உக்ரைனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 26, 2025 6:39 AM IST

Read More

Previous Post

பிஹார் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம் | Govt set to hike print media ad rates reform TRP ratings

Next Post

தேசத்துரோக குற்றச்சாட்டுத் தொடர்பில் பாப்பகோமோ கைது | Makkal Osai

Next Post
தேசத்துரோக குற்றச்சாட்டுத் தொடர்பில் பாப்பகோமோ கைது | Makkal Osai

தேசத்துரோக குற்றச்சாட்டுத் தொடர்பில் பாப்பகோமோ கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin