• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Bihar SIR : மத அடிப்படையில் வாக்காளர் பட்டியல் குறிப்பு இல்லை – தேர்தல் ஆணையம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Bihar SIR : மத அடிப்படையில் வாக்காளர் பட்டியல் குறிப்பு இல்லை – தேர்தல் ஆணையம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 16, 2025 10:15 PM IST

Bihar SIR வழக்கில் மத அடிப்படையில் வாக்காளர் பட்டியல் குறிப்பு இல்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

News18
News18

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சட்டப்படி நடத்தப்பட்டதா எனும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி பட்டியல் குறித்த முழு விவரங்களை தேர்தல் ஆணையம் இன்னும் வழங்கவில்லை என மனுதாரர்கள் தரப்பு வாதிட்டது.

தற்போது தேர்தலை நடத்துவதில் முழுமையாக ஈடுபட்டிருப்பதாகவும், 20ஆம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பு தெரிவித்தது. ஆனால் இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இறுதி பட்டியல் வெளியிட்ட பின்னர் குறைபாடுகள் இருந்தால் நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து, பிகாரின் முந்தைய வாக்காளர் பட்டியலில் 7 கோடியே 89 லட்சம் பேர் இருந்ததாகவும், இதில் 7 கோடியே 24 லட்சம் பேர் மட்டுமே உரிய படிவங்களை தாக்கல் செய்ததாகவும் தேர்தல் ஆணையம் தரப்பு கூறியது.

இஸ்லாமியர்கள் பெருமளவுக்கு நீக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், மத அடிப்படையில் வாக்காளர் பட்டியல் குறிப்பு இல்லை என்றது. தொடர்ந்து வழக்கு விசாரணை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 16, 2025 10:15 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ரஷ்யாவுக்கு உதவிய 45 நிறுவனங்களுக்கு தடை

Next Post

தெ.ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு | Pakistan vs South Africa | Pakistan vs South Africa

Next Post
தெ.ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு | Pakistan vs South Africa | Pakistan vs South Africa

தெ.ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு | Pakistan vs South Africa | Pakistan vs South Africa

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin