• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘கிரிக்கெட்டில் இந்தியா நம்பர் 1 அணி.. ஆனால் செயல்பாடுகள் தரக்குறைவாக உள்ளது’ – பாக். முன்னாள் வீரர் விமர்சனம் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘கிரிக்கெட்டில் இந்தியா நம்பர் 1 அணி.. ஆனால் செயல்பாடுகள் தரக்குறைவாக உள்ளது’ – பாக். முன்னாள் வீரர் விமர்சனம் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 02, 2025 5:05 PM IST

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்திய அணி
இந்திய அணி

கிரிக்கெட்டில் இந்தியா நம்பர் 1 அணி. ஆனால் அதன் செயல்பாடுகள் தரக்குறைவாக உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

துபாயில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இருப்பினும் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி வழங்கவிருந்ததால் இந்திய அணி வீரர்கள் மறுத்து புறக்கணிப்பு செய்தனர்.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணி வீரர்கள் கோப்பை இல்லாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரான நக்வி, கோப்பை வழங்கும் வழக்கமான விழாவை நடத்த அனுமதிக்க மறுத்துவிட்டார். மேலும், ACC அதிகாரிகளை அழைத்து கோப்பை மற்றும் பதக்கங்களை மைதானத்தில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டார்.

பின்னர் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தின்போது மொஹ்சின் நக்வியின் செயல்பாடுகளுக்கு பிசிசிஐ கண்டனம் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்திடம் நக்வி ஒப்படைத்ததாக தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் அவ்வாறு மொஹ்சின் நக்வி செய்யவில்லை என்றும், ஆசிய கோப்பையை தனது அலுவலகத்தில் நக்வி வைத்திருப்பதாகவும், வேண்டும் என்றால் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அங்கு வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என நக்வி கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கிரிக்கெட் உலகில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியதாவது-

கிரிக்கெட்டில் இந்திய அணி நம்பர் ஒன் அணியாக உள்ளது. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் 3 ஆம் தரமாக இருக்கின்றன. மொஹ்சின் நக்வி கோப்பையை வழங்குவதற்காக வந்தார். அதனை பெறுவதற்கு இந்திய அணி வீரர்கள் மறுத்தால் உலகின் பார்வையில் அவமானப்படுவார்கள். அவர்களிடம் கோப்பையை வழங்கக் கூடாது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 02, 2025 5:05 PM IST

Read More

Previous Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் கர்நாடக நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல் | SIT inspects jewellery shop in Bengaluru

Next Post

மீண்டும் தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.91,400-க்கு விற்பனை | gold and silver price hits new high

Next Post
மீண்டும் தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.91,400-க்கு விற்பனை | gold and silver price hits new high

மீண்டும் தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.91,400-க்கு விற்பனை | gold and silver price hits new high

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin