• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘மினிஸ்டர் பதவியை ராஜினாமா பண்ணுங்க..’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருக்கு சாகித் அப்ரிடி வலியுறுத்தல் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘மினிஸ்டர் பதவியை ராஜினாமா பண்ணுங்க..’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருக்கு சாகித் அப்ரிடி வலியுறுத்தல் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 02, 2025 6:50 PM IST

கடந்த ஒரு வாரமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மொஹ்சின் நக்வி சர்ச்சைக்குரிய நபராக மாறி உள்ளார்

மொஹ்சின் நக்வி - ஷாகித் அப்ரிடி
மொஹ்சின் நக்வி – ஷாகித் அப்ரிடி

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பொறுப்பில் செயல்படுங்கள் அல்லது உள்துறை அமைச்சராக இருங்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யாதீர்கள் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியை முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மொஹ்சின் நக்வி சர்ச்சைக்குரிய நபராக மாறி உள்ளார். அவர் பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

இதன்பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்கிற முறையில் நக்வி கோப்பையை இந்திய அணியிடம் வழங்கவிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அணி வீரர்கள் பரிசளிப்பு விழாவை புறக்கணித்து கோப்பை இல்லாமல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை மொஹ்சின் நக்வியின் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நக்வியின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி கூறியிருப்பதாவது-

இந்த தருணத்தில் மொஹ்சின் நக்வி மிகவும் முக்கியமான பொறுப்புகளை வகித்து வருகிறார். அதாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். இரண்டுமே மிகவும் வித்தியாசமான வேறுபாடுகள் கொண்ட பொறுப்பாக உள்ளன. இந்த தருணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு முழுமையான கவனத்துடன் செயல்படும் நபர் தலைவராக இருக்க வேண்டும்.

வெறுமனே ஆலோசகர்களை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டு பெரும் பொறுப்புகளில் நக்வியால் சிறப்பாக செயல்பட முடியாது. அவருக்கு இன்னும் திறமை வாய்ந்த ஆலோசகர்கள் விளையாட்டை நன்றாக புரிந்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 02, 2025 6:50 PM IST

Read More

Previous Post

‘அதானி குழுமத்தில் முதலீடு செய்ய எல்ஐசி-க்கு நிர்பந்தம்’ – நாடாளுமன்ற விசாரணை கோரும் காங். | Congress demands parliamentary probe into ‘misuse’ of LIC funds to benefit Adani

Next Post

சென்னை – கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் திறப்பு | International Standard Colored Fish Trading Center Opens at Kolathur

Next Post
சென்னை – கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் திறப்பு | International Standard Colored Fish Trading Center Opens at Kolathur

சென்னை - கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் திறப்பு | International Standard Colored Fish Trading Center Opens at Kolathur

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin