• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலி: அனைவரும் பயன்படுத்த அமைச்சர் அஸ்வினி அழைப்பு | Minister Ashwini calls for everyone to use locally developed Mappls app

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலி: அனைவரும் பயன்படுத்த அமைச்சர் அஸ்வினி அழைப்பு | Minister Ashwini calls for everyone to use locally developed Mappls app
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சுதேசி தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறார்.

அதன்​படி தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், ‘‘அலு​வலக பயன்​பாட்​டுக்​காக உள்​நாட்டு மென்​பொருள் சேவை தளமான ஜோஹோவுக்கு மாறி​விட்​டேன்’’ என்று அறி​வித்​தார். இதன் தொடர்ச்​சி​யாக ஜோஹோ நிறு​வனத்​தின் அரட்டை செயலியை​யும் அவர் பதி​விறக்​கம் செய்து பயன்​படுத்தி வரு​கிறார்.

அடுத்த கட்​ட​மாக உள்​நாட்​டில் உரு​வாக்​கப்​பட்ட பயண வழி​காட்டி செயலி​யான மேப்​பில்ஸை அவர் பயன்​படுத்த தொடங்கி உள்​ளார். இந்த செயலியை இந்​தி​யர்​கள் அனை​வரும் பயன்​படுத்​த​வும் அவர் வேண்​டு​கோள் விடுத்​திருக்​கிறார். மேப்​பில்ஸ் செயலியை பயன்​படுத்தி அவர் காரில் பயணம் மேற்​கொண்ட வீடியோவை சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்டு உள்​ளார். மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவுக்கு மேப் மை இந்​தியா நிறு​வனம் நன்​றி தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா​வில் பணி​யாற்​றிய ராகேஷ், ராஷ்மி தம்​ப​தி​யர் இந்​தி​யா​வுக்கு திரும்பி சிஇ இன்போ சிஸ்​டம்ஸ் லிமிடெட் என்ற நிறு​வனத்தை தொடங்​கினர். பின்​னர் இந்த நிறு​வனம் மேப் மை இந்​தியா என்று பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது.

நாடு முழு​வதும் சிறிய தெரு​வை​கூட விடா​மல் ஆய்வு செய்து டிஜிட்​டல் வரைபடத்தை ராகேஷ், ராஷ்மி தம்​ப​தி​யர் உரு​வாக்​கினர்.



Read More

Previous Post

இந்திய அணி ஜெர்ஸியின் லோகோவை வெளியிட்டது அப்போலோ டையர்ஸ் | விளையாட்டு

Next Post

முன்னாள் அதிபர் ஜோ பைடனை அவமானப்படுத்திய அதிபர் டிரம்ப்! என்ன நடந்தது தெரியுமா? | உலகம்

Next Post
முன்னாள் அதிபர் ஜோ பைடனை அவமானப்படுத்திய அதிபர் டிரம்ப்! என்ன நடந்தது தெரியுமா? | உலகம்

முன்னாள் அதிபர் ஜோ பைடனை அவமானப்படுத்திய அதிபர் டிரம்ப்! என்ன நடந்தது தெரியுமா? | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin