• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மந்தனா, பிரதிகா சதம் விளாசல்: நியூஸியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி – மகளிர் உலகக் கோப்பை | Mandhana, Pratika Rawal hit centuries in ind vs nz match

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மந்தனா, பிரதிகா சதம் விளாசல்: நியூஸியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி – மகளிர் உலகக் கோப்பை | Mandhana, Pratika Rawal hit centuries in ind vs nz match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நவி மும்பை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் நவி மும்​பை​யில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – நியூஸிலாந்து அணி​கள் மோதின. இதில் இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 53 ரன்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரின் அரையிறுதிக்கு 4-வது அணியாக இந்தியா முன்னேறி உள்ளது.

முதலில் பேட் செய்த இந்​திய அணிக்கு ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல் ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது. தனது 14-வது சதத்தை விளாசிய ஸ்மிருதி மந்​தனா 95 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 109 ரன்​கள் எடுத்த நிலை​யில் பேட்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

முதல் விக்​கெட்​டுக்கு ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல் ஜோடி 33.2 ஓவர்​களில் 212 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஜெமிமா ரோட்​ரிக்​ஸும் மட்​டையை சுழற்​றி​னார்.

மறு​புறம் சீராக ரன்​கள் சேர்த்த பிர​திகா ராவல் தனது 2-வது சதத்தை விளாசி அசத்​தி​னார். சிறப்​பாக பேட் செய்து வந்த அவர், 134 பந்​துகளை சந்​தித்து 2 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 122 ரன்​கள் விளாசிய நிலை​யில் கெர் பந்​தில் வெளி​யேறி​னார்.

இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 10 ரன்​களில் ரோஸ்​மேரி பந்​தில் அவுட் ஆனார். இந்​திய அணி 49 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 340 ரன்​கள் குவித்த நிலை​யில் மழை காரண​மாக ஆட்​டம் நிறுத்​தப்​பட்​டது. அப்​போது ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 55 பந்​துகளில், 11 பவுண்​டரி​களு​டன் 76 ரன்​களும், ரிச்சா கோஷ் 4 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

மழை நின்​றதும் சுமார் 2 மணி நேரம் கழித்து ஆட்​டம் மீண்​டும் தொடங்​கப்​பட்​டது. இந்​திய அணி​யின் இன்​னிங்ஸ் முடிவுக்கு வந்​த​தாக​வும் டக்​வொர்த் லீவிஸ் விதிப்​படி இலக்கு மாற்றி அமைக்​கப்​படு​வ​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

இதன்​படி நியூஸிலாந்து மகளிர் அணி 44 ஓவர்​களில் 325 ரன்​கள் எடுக்க வேண்​டும் என இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. இலக்கை நோக்கி விளை​யாடிய நியூஸிலாந்து அணி 44 ஓவர்களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 271 ரன்​கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் லீக் சுற்றில் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறுகின்ற அணி உடன் இந்தியா அரையிறுதியில் விளையாடும்.



Read More

Previous Post

சொத்து வாங்க போறீங்களா? இந்த விஷயத்தில் உஷார் இருங்க… உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு | இந்தியா

Next Post

பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Next Post
பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin