• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எனது ராஜபக்ச: செவ்வந்தியின் தொலைபேசியில் நாமல் எம்.பியின் பெயரா..!

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
எனது ராஜபக்ச: செவ்வந்தியின் தொலைபேசியில் நாமல் எம்.பியின் பெயரா..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செவ்வந்தியின் தொலைபேசியைப் பரிசோதித்தவர்களிடம் தான் எனது பெயர் எவ்வாறு உள்ளது என கேட்க வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தியின் தொலைபேசியில் உங்கள் பெயர் எவ்வாறு ‘சேவ்’ செய்யப்பட்டிருக்கும்.” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், செவ்வந்தியின் தொலைபேசியைப் பார்ப்பதற்கு பலரும் ஆவலாக உள்ளனர் போல் தான் தெரிகின்றது.

செவ்வந்தியின் தொலைபேசி

செவ்வந்தியின் தொலைபேசியைப் பரிசோதித்தவர்களிடம் தான் அது பற்றி கேட்க வேண்டும்.

“அவ்வாறானவர்கள் பரிசோதித்து எனது பெயர் எவ்வாறு உள்ளது எனக்
கூறினால் நல்லது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தள்ளார்.

“மகே ராஜபக்ச (எனது ராஜபக்ச) எனப் பெயரொன்று சேவ் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதே?” எனவும் நாமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

காதலர்களின் பெயருக்கு முன்

இதற்குப் பதிலளித்த அவர் “சிலருக்கு தற்போது ராஜபக்சக்கள்
தான் கனவில் கூட வருகின்றனர். அந்தக் கட்சியிலும் (என்.பி.பி.) நாமல் ஒருவர் இருக்கின்றார். அது அவரா என்பது கூடத் தெரியவில்லை.

நாமல் என்ற பெயரைக் கண்டதுமே அவர்களுக்கு என்னை நினைவுக்கு வருவது சந்தோஷம்.

பெண்கள் தமது காதலர்களின் பெயருக்கு முன்னால் தான் எனது என எழுதி சேவ் செய்வார்கள். சிலவேளை அது அப்படி சேவ் செய்யப்பட்ட ஒரு பெயராகக் கூட இருக்கலாம் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

            

Read More

Previous Post

பேராக் வெள்ளம் மோசமடைந்துள்ளது, 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றம் – Malaysiakini

Next Post

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை | pm hopes nda will get massive victory in bihar assembly election

Next Post
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை | pm hopes nda will get massive victory in bihar assembly election

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை | pm hopes nda will get massive victory in bihar assembly election

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin