• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆந்திராவில் ரூ.87,570 கோடி முதலீட்டில் கூகுள் டேட்டா சென்டர் அமைகிறது: டெல்லியில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து | Google data center to be set up in Andhra at Rs 87570 crore investment

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஆந்திராவில் ரூ.87,570 கோடி முதலீட்டில் கூகுள் டேட்டா சென்டர் அமைகிறது: டெல்லியில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து | Google data center to be set up in Andhra at Rs 87570 crore investment
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வி​சாகப்​பட்​டினம்: ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் பிரபல கூகுள் நிறு​வனம் ரூ.87,570 கோடி செல​வில் டேட்டா சென்​டரை அமைக்க உள்​ளது. இதற்​காக டெல்​லி​யில் இன்று ஆந்​திர அரசு மற்​றும் மத்​திய அரசுடன் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகிறது.

விசாகப்​பட்​டினத்​தில் கூகுள் நிறு​வனம் 1 ஜிகா வாட் திறன் கொண்ட மிகப்​பெரிய டேட்டா சென்​டரை அமைக்க உள்​ளது. ரூ.10 லட்​சம் பில்​லியன் அமெரிக்க டாலர்​கள் (இந்​திய மதிப்​பில் ரூ.87,570 கோடி) மதிப்​பீட்​டில் இந்த டேட்டா சென்​டர் அமைய உள்​ளது. ஆதலால் இது நாட்​டின் மிகப்​பெரிய நேரடி வெளி​நாட்டு முதலீ​டாக கருதப்​படு​கிறது. இதற்​காக நேற்று மாலை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, ஐடி துறை அமைச்​சர் நாரா லோகேஷ் மற்​றும் ஆந்​திர அரசின் உயர் அதி​காரி​கள் ஆகியோர் டெல்​லிக்கு சென்​றனர்.

பின்​னர், பிரதமர் நரேந்​திர மோடியை இக்​குழு சந்​தித்​தது. அப்​போது, முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, பிரதமருக்கு பூங்​கொத்து கொடுத்​து, பொன்​னாடை போர்த்​தி, கூகுள் நிறு​வனம் ஆந்​தி​ரா​விற்கு வரு​வதற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொண்​டதற்​காக தனது நன்​றியை தெரி​வித்​தார்.

மேலும், வரும் நவம்​பர் மாதம் 14, 15 ஆகிய தேதி​களில் 2 நாட்​கள் நடை​பெற உள்ள முதலீட்​டாளர் மாநாடுக்​கும் பிரதமர் நரேந்​திர மோடி வர வேண்​டுமென அழைப்பு விடுத்​தார்.



Read More

Previous Post

CM Trophy 2025: மாநில அளவிலான கால்பந்து போட்டி – துள்ளி குதித்து கோல் அடித்த வீரர்கள்… | விளையாட்டு

Next Post

இட்லிக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்: இன்று உலக இட்லி தினம் கூட இல்லை! | Google Doodle Is Celebrating Idli On Oct 11

Next Post
இட்லிக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்: இன்று உலக இட்லி தினம் கூட இல்லை! | Google Doodle Is Celebrating Idli On Oct 11

இட்லிக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்: இன்று உலக இட்லி தினம் கூட இல்லை! | Google Doodle Is Celebrating Idli On Oct 11

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin