• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க வீரர்கள் முகாம் | US troops in Israel to oversee Gaza ceasefire

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க வீரர்கள் முகாம் | US troops in Israel to oversee Gaza ceasefire
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசா: கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவம், காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் இருதரப்​பினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. கடந்த 9-ம் தேதி இரு தரப்பு இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இஸ்​ரேல் அமைச்​சரவை ஒப்​புதல் அளித்த பிறகு கடந்த 10-ம் தேதி காசா​வில் போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. அமைதி ஒப்​பந்​தத்​தின்​படி ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேலிய பிணைக்கை​தி​கள் 72 மணி நேரத்​தில் விடுக்​கப்பட வேண்​டும்.

இந்த சூழலில் அமெரிக்​கா, எகிப்​து, கத்​தார், துருக்​கி, ஐக்​கிய அரபு அமீரகம் ஆகிய நாடு​களை சேர்ந்த ராணுவ அதி​காரி​கள், வீரர்​கள் காசா​வில் முகாமிட்டு போர் நிறுத்​தத்தை கண்​காணிக்க உள்​ளனர். இதன்​படி அமெரிக்​கா​வின் சார்​பில் 200 வீரர்​கள் காசாவுக்கு அனுப்​பப்பட உள்​ளனர். அமெரிக்க ராணுவத்​தின் முதல் குழு நேற்று இஸ்​ரேலின் டெல் அவிவ் நகருக்கு வந்​தது. அங்​கிருந்து அவர்​கள் காசா எல்​லைப் பகு​திக்கு சென்​றனர். இந்த வார இறு​திக்​குள் 200 அமெரிக்க வீரர்​கள் இஸ்​ரேலுக்கு வரு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அவர்​கள் காசா​வில் முகாமிட்டு போர் நிறுத்​தத்தை முழு​மை​யாக கண்​காணிக்க உள்​ளனர்.



Read More

Previous Post

45 நாட்களை கடந்த அமெரிக்க வரி விதிப்பு: நிவாரண தொகுப்பு, கடனுதவி கோரும் MSME தொழில்துறை | Industry Demands Relief and Loan about US Tariffs Issues

Next Post

காஜாங் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து அறிய பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார் | Makkal Osai

Next Post
காஜாங் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து அறிய பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார் | Makkal Osai

காஜாங் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து அறிய பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin