• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதிய கட்சி தொடங்க கவிதா திட்டம் | former brs party kavitha plans to start new political party

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in இந்தியா
Reading Time: 7 mins read
0
புதிய கட்சி தொடங்க கவிதா திட்டம் | former brs party kavitha plans to start new political party
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹைத​ரா​பாத்: பிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்​திரசேகர ராவின் மகளும் தெலங்கானா மேலவை (எம்​எல்​சி) உறுப்​பினரு​மான கவி​தா,

கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், யாதகிரி குட்டா பகு​தி​யில் உள்ள பிரசித்தி பெற்ற லட்​சுமி நரசிம்​மர் கோயி​லில் நேற்று சுவாமி தரிசனம் செய்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தெலங்​கானா ஜாக்​ருதி எனும் அமைப்பு சமூக அக்​கறை கொண்ட ஓர் அமைப்​பாக விளங்கி வரு​கிறது. இதன் தலை​வ​ராக நான் இருக்​கிறேன். தேவைப்​பட்​டால் இந்த அமைப்பு கட்​சி​யாக கூட மாறும் வாய்ப்பு உள்​ளது. மக்​களுக்கு தேவையென்​றால் புதிய கட்​சியை தொடங்க தயங்க மாட்​டேன். வரும் 25-ம் தேதி முதல் மக்​களுக்​கான பாதை (ஜனம் பாட்​டா) எனும் நிகழ்ச்​சியை தொடங்​கு​வேன்.

4 மாதங்​கள் வரை சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​வேன். மக்​களின் பிரச்​சினை​களை அறிய உள்​ளேன்​. இது வெற்​றியடைய வேண்​டி லட்​சுமி நரசிம்​மரை தரிசித்​தேன்​. இவ்​​வாறு கவி​தா பேசி​னார்​.



Read More

Previous Post

ட்ரம்பின் அழுத்தம்: எண்ணெய் வர்த்தகத்தில் பாரிய அடிவாங்கிய ரஷ்யா

Next Post

Rohit Sharma | கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்ட காரணம் இதோ… பிசிசிஐ திட்டத்தை விவரித்த அகர்கர்! | விளையாட்டு

Next Post
Rohit Sharma | கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்ட காரணம் இதோ… பிசிசிஐ திட்டத்தை விவரித்த அகர்கர்! | விளையாட்டு

Rohit Sharma | கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்ட காரணம் இதோ... பிசிசிஐ திட்டத்தை விவரித்த அகர்கர்! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin