• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘கேப்டனுக்கான தேர்வில் சுப்மன் கில் வெற்றி பெற்று விட்டார்’ – ஹர்பஜன் சிங் பாராட்டு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
‘கேப்டனுக்கான தேர்வில் சுப்மன் கில் வெற்றி பெற்று விட்டார்’ – ஹர்பஜன் சிங் பாராட்டு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணிக்கான கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு கேப்டன்ஷிப் ரோஹித் சர்மாவிடம் இருந்த நிலையில் தற்போது கேப்டன்ஷிப் சுப்மன் கில்லிடம் வழங்கப்பட்டுள்ளது.

2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கேப்டனை தயார் செய்யும் விதமாக கேப்டன்ஷிப் மாற்றம் நடந்துள்ளதாக தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமித்திருப்பது, அணியின் எதிர்காலப் பார்வையைக் குறிக்கிறது. குறிப்பாக, 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரோஹித் ஷர்மாவைத் தொடர்ந்து கேப்டனாக வைத்திருக்க வாய்ப்பிருந்தாலும், அணியின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முன்கூட்டியே ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தேர்வுக்குழு கருதியிருக்கலாம்.

கேப்டனாக கில்லின் மிகப்பெரிய சவால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் இருந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி’ தொடரை 2-2 என்ற சமநிலையில் முடித்து, அவர் தனது முதல் சவாலில் மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் தேர்ச்சி பெற்றார்.

ரோஹித் கேப்டனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அணியை வழிநடத்தும் அவரது குணங்கள் இப்போதும் அணிக்குத் தேவைப்படும். கேப்டனாக இல்லாவிட்டாலும், ரோஹித்தின் மரியாதை அணிக்குள் குறையாது என்று தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 05, 2025 9:06 PM IST

Read More

Previous Post

அரசு பள்ளி கட்டிடம் சேதம்: பிரியங்கா காந்தி கோரிக்கை | Priyanka Gandhi demands over damaged government school building

Next Post

உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா: ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா புகழாரம்  | India emerging as key engine of global growth: IMF Chief

Next Post
உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா: ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா புகழாரம்  | India emerging as key engine of global growth: IMF Chief

உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக உருவெடுத்த இந்தியா: ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா புகழாரம்  | India emerging as key engine of global growth: IMF Chief

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin