• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரசு பள்ளி கட்டிடம் சேதம்: பிரியங்கா காந்தி கோரிக்கை | Priyanka Gandhi demands over damaged government school building

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அரசு பள்ளி கட்டிடம் சேதம்: பிரியங்கா காந்தி கோரிக்கை | Priyanka Gandhi demands over damaged government school building
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வயநாடு: கேரளா​வின் வயநாடு மாவட்​டம் திருநெல்​லி​யில் உள்ள அரசு ஆசிரம உயர்​நிலைப் பள்ளி கட்​டிடம் தகு​தியற்​றது என பொதுப் பணித் துறை அறி​வித்​தால் இங்​குள்ள மாணவர்​களை, கண்​ணூர் மாவட்​டம் ஆரலத்​தில் உள்ள மாதிரி உறை​விடப் பள்​ளிக்கு மாற்ற கேரள அரசு முடிவு செய்​துள்​ளது.

இந்​நிலை​யில் மாநில எஸ்​சி, எஸ்​டி, ஓபிசி நலத்​துறை அமைச்​சர் ஓ.ஆர்​.கேலு​வுக்கு வயநாடு காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா காந்தி எழு​தி​யுள்ள கடிதத்​தில், “அரசின் இந்த முடிவு மாணவர்​களை படிப்பை கைவிடச் செய்​யும். ஏனெனில் அவர்​களை பார்க்க கண்​ணூர் வரை பயணிக்க அவர்​களின் குடும்​பங்​களுக்கு வசதி​யில்​லை. தொலை​வில் உள்ள பள்​ளிக்கு செல்ல மாணவர்​களும் விரும்​ப​வில்​லை. எனவே இம்​முடிவை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும்.

இடி​யும் அபாய​முள்ள அரசுப் பள்​ளி​யின் மாணவர்​களை வயநாடு மாவட்​டத்​தில் உள்ள பாது​காப்​பான பள்​ளிக்கு மாற்ற வேண்​டும்” என கூறி​யுள்​ளார்.



Read More

Previous Post

யாழ். பருத்தித்துறையில் வெடித்த போராட்டம்..! முடங்கிய நகரம் : கையளிக்கப்பட்ட மகஜர்

Next Post

‘கேப்டனுக்கான தேர்வில் சுப்மன் கில் வெற்றி பெற்று விட்டார்’ – ஹர்பஜன் சிங் பாராட்டு | விளையாட்டு

Next Post
‘கேப்டனுக்கான தேர்வில் சுப்மன் கில் வெற்றி பெற்று விட்டார்’ – ஹர்பஜன் சிங் பாராட்டு | விளையாட்டு

‘கேப்டனுக்கான தேர்வில் சுப்மன் கில் வெற்றி பெற்று விட்டார்’ – ஹர்பஜன் சிங் பாராட்டு | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin