• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு | Central govt eases rules for PF money can be withdrawn 100 percent

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in வணிகம்
Reading Time: 9 mins read
0
பி.எப். பணத்தை 100 சதவீதம் எடுக்கலாம்: விதிகளை எளிதாக்கியது மத்திய அரசு | Central govt eases rules for PF money can be withdrawn 100 percent
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி​யில் உள்ள பணத்​தை, அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு 100 சதவீதம் எடுக்​கும் வகை​யில் விதி​முறை​களை எளி​தாக்கி உள்​ளது மத்​திய அரசு. தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பின் 238-வது மத்​திய அறங்​காவலர்​கள் குழு கூட்​டம் மத்​திய தொழிலா​ளர் துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பிஎப் பணத்தை திரும்பப் பெறு​வதற்​கான விதி​முறை​களை எளி​தாக்க ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. அதன்​படி, மருத்​துவம், கல்​வி, திரு​மணம், வீடு மற்​றும் சிறப்பு சூழ்​நிலைகள் என அத்​தி​யா​வசிய தேவை​களுக்கு இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​கள் பிஎப் பணத்​தில் 100 சதவீதத்​தை​யும் திரும்ப பெறலாம். இது 7 கோடிக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் தங்​கள் ஓய்​வூ​தி​யத்​தைப் பாது​காப்​ப​தோடு, தங்​கள் சேமிப்பை எளி​தாக அணுக​வும் முடி​யும்.

முன்​ன​தாக பிஎப் பணத்தை திரும்பப் பெறு​வதற்கு 13 வகை​யான விதி​முறை​களை வைத்​திருந்​தது. தற்​போது அவை எல்​லாம் ஒருங்​கிணைக்​கப்​பட்டு ஒரே ஒரு பிரி​வின் கீழ் பணத்தை திரும்பப் பெறு​வதற்​கான விதி​முறையை அறி​வித்​துள்​ளது. இது தொழிலா​ளர்​கள் எளி​தாக புரிந்து கொள்​ள​வும், பணத்தை எளி​தாக திரும்பப் பெற​வும் வழி​வகுக்​கும். திரு​மணம், கல்வி செல​வுக்கு 3 முறை மட்​டுமே பிஎப் சேமிப்​பில் இருந்து பணத்தைப் பெற முடி​யும். தற்​போது, கல்விக்கு 10 முறை வரை​யிலும், திரு​மணத்​துக்கு 5 முறை வரை​யிலும் பணம் எடுக்க முடி​யும்.

இனிமேல் தொழிலா​ளர்​கள் தங்​களு​டைய சேமிப்பு மற்​றும் நிறு​வனத்​தின் பங்​களிப்பு தொகை​யை​யும் சேர்த்து தகு​திக்​கேற்ப 100 சதவீத பணத்தை திரும்பப் பெற முடி​யும். மேலும், பிஎப் சேமிப்​பில் இருந்து சிறிதளவு பணம் எடுப்​ப​தற்​கான குறைந்​த​பட்ச பணிக் காலம் 12 மாதங்​களாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், சிறப்பு சூழ்​நிலைகளின் கீழ் பணத்தை திரும்பப் பெற, காரணங்​களை தெரிவிக்க வேண்​டிய​தில்​லை.



Read More

Previous Post

IND vs PAK | களத்தில் பூச்சிக் கொல்லி ஸ்பிரே… இந்திய கேப்டனின் ‘தக்’ ரிப்ளை – ஆடவர் போட்டியை விஞ்சிய மகளிர் போட்டி! | விளையாட்டு

Next Post

எகிப்தில் காசா அமைதிக்கான உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு | Trump Al-Sisi invites PM Modi for Gaza peace talks in Egypt

Next Post
எகிப்தில் காசா அமைதிக்கான உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு | Trump Al-Sisi invites PM Modi for Gaza peace talks in Egypt

எகிப்தில் காசா அமைதிக்கான உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு | Trump Al-Sisi invites PM Modi for Gaza peace talks in Egypt

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin