• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவில் கார் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு: இந்திய டிரைவர் கைது | truck hits car in usa 3 dead indian driver arrested

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்காவில் கார் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு: இந்திய டிரைவர் கைது | truck hits car in usa 3 dead indian driver arrested
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கலிபோர்னியா: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய இந்​திய டிரைவர் ஒருவர் போதை​யில் லாரியை ஓட்​டி, கார் மீது மோதி​னார். இதில் 3 பேர் உயி​ரிழந்​தனர். பலர் காயம் அடைந்​தனர்.

இந்​தி​யா​வைச் சேர்ந்​தவர் ஜஷன் ப்ரீத் சிங் (21). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்​கா​வின் தெற்கு எல்லை வழி​யாக சட்​ட​விரோத​மாக ஊடுரு​வி​னார். இவரை கலி​போர்​னியா எல்​லை​யில் ரோந்து போலீ​ஸார் கைது செய்​தனர்.

அப்​போதைய அதிபர் பைடன் நிர்​வாகம் சட்ட விரோத குடியேறிகளை விடு​வித்​து, அவர்​கள் மீதான வழக்​கு​களை நிலு​வை​யில் வைத்​தது. இதனால் ஜஷன் ப்ரீத் சிங் அமெரிக்​கா​வில் லாரி டிரைவர் ஆனார். இவர் தெற்கு கலி​போர்​னி​யா​வில் உள்ள சான் பெர்​னார்​டினோ நெடுஞ்​சாலை​யில் சரக்கு லாரியை ஓட்​டிச் சென்​றார். அப்போது கார் மீது ஜஷன் ப்ரீத் சிங் ஓட்​டிச் சென்ற லாரி மோதி​யது. இதில் 3 பேர் இறந்​தனர்.

போலீ​ஸார் ஜஷன் ப்ரீத் சிங்கை கைது செய்து மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அவர் போதைப் பொருள் பயன்​படுத்​தி​யது உறுதி செய்​யப்​பட்​டது.

சட்டவிரோதமாக குடியேறியவர்: மேலும் அவர் விபத்து நடந்த போது பிரேக் போட​வில்லை என்​பதும் அவரது லாரி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த கேம​ரா​வில் பதி​வான வீடியோ மூலம் உறுதி செய்​யப்​பட்​டது. ஜஷன் ப்ரீத் சிங்​கிடம் சட்​டப்பூர்வ குடி​யுரிமை இல்​லாத​தால், அவர் மீது குடி​யுரிமை மற்​றும் சுங்க அதி​காரி​களும் நடவடிக்​கை எடுக்​க​வுள்​ளனர்​.



Read More

Previous Post

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும் | indian economy will grow current financial year

Next Post

பள்ளிகளில் பிரம்படியை அமல்படுத்தினால் நல்லதை விட அதிக தீங்கே என்கிறது மனநலக் குழு | Makkal Osai

Next Post
பள்ளிகளில் பிரம்படியை அமல்படுத்தினால் நல்லதை விட அதிக தீங்கே என்கிறது மனநலக் குழு | Makkal Osai

பள்ளிகளில் பிரம்படியை அமல்படுத்தினால் நல்லதை விட அதிக தீங்கே என்கிறது மனநலக் குழு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin