• Login
Friday, October 24, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை பாராட்டிய பேசிய கவுதம் காம்பீர்’ – மீண்டும் வைரலாகும் பழைய வீடியோ | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 23, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை பாராட்டிய பேசிய கவுதம் காம்பீர்’ – மீண்டும் வைரலாகும் பழைய வீடியோ | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 07, 2025 2:50 PM IST

ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக 56 ஒருநாள் போட்டிகளில் செயல்பட்டுள்ளார். இவற்றில் இந்திய அணி 42 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கவுதம் காம்பீர் - ரோஹித் சர்மா
கவுதம் காம்பீர் – ரோஹித் சர்மா

ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் பாராட்டி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

முன்பு இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மா இருந்து வந்த நிலையில் தற்போது சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் 2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி ரோஹித் சர்மா வழி நடத்த மாட்டார் என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருடன் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஓய்வை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை பாராட்டி கவுதம் காம்பீர் முன்பு தெரிவித்த கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Never seen anyone more hypocritical and two-faced than Gautam Gambhir. The same guy who once said, “If Rohit Sharma doesn’t become India’s captain, it’s India’s loss, not Rohit’s,” now doesn’t want him as captain after becoming coach himself. pic.twitter.com/pqRzYKDR2a


— Kusha Sharma  (@Kushacritic) October 4, 2025

அந்த வீடியோவில் கவுதம் காம்பீர், ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்காததால் அவருக்கு இழப்பு ஏற்படாது. மாறாக அது அணிக்கு இழப்பை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்துள்ள ரோஹித் சர்மா ரசிகர்கள் காம்பீரின் இரட்டை நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என்று விமர்சித்துள்ளனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 07, 2025 2:50 PM IST

Read More

Previous Post

தீவிரவாதத்துக்கு ‘ஹலால்’ நிதி: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு | Halal funding for terrorism UP cm yogi adityanath allegation

Next Post

மைக்ரோசாப்ட் சிஇஓவுக்கு ரூ.850 கோடி சம்பளம் | microsoft ceo salary rupees 850 crores

Next Post
மைக்ரோசாப்ட் சிஇஓவுக்கு ரூ.850 கோடி சம்பளம் | microsoft ceo salary rupees 850 crores

மைக்ரோசாப்ட் சிஇஓவுக்கு ரூ.850 கோடி சம்பளம் | microsoft ceo salary rupees 850 crores

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin