• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆன்லைனில் பெண்களுக்கான ‘ஜிகாதி படிப்பு’: ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு அறிமுகம் | Jaish-e-Mohammed launches online jihadi course for women

GenevaTimes by GenevaTimes
October 23, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஆன்லைனில் பெண்களுக்கான ‘ஜிகாதி படிப்பு’: ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு அறிமுகம் | Jaish-e-Mohammed launches online jihadi course for women
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஆன்​லைனில் பெண்​களுக்​கான ஜிகாதி படிப்பை ஜெய்​ஷ்-இ-​முகம்​மது தொடங்​கி​யுள்​ளது.

காஷ்மீரை இந்​தி​யா​வில் இருந்து பிரித்து பாகிஸ்​தானுடன் இணைக்​கும் நோக்​கத்​துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்​ஷ்-இ-​முகம்​மது அமைப்பு தொடங்​கப்​பட்​டது. கடந்த 1999-ம் ஆண்டு இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமானம் கடத்​தப்​பட்​ட​போது இந்​தி​யா​வால் விடுவிக்​கப்​பட்ட 3 தீவிர​வா​தி​களில் ஒரு​வ​ரான மவுலானா மசூத் அசார் இந்த அமைப்பை தொடங்​கி​னார்.

2001-ம் ஆண்டு நாடாளு​மன்ற தாக்​குதல், 2019-ம் ஆண்டு புல்​வாமா தாக்​குதல் உள்​ளிட்ட கொடூர தாக்​குதல்​களை இந்த அமைப்பு நடத்​தி​யுள்​ளது. இந்​தியா மட்​டுமின்றி அமெரிக்​கா, இங்​கிலாந்து மற்​றும் ஐ.நா.சபை​யால் இந்த அமைப்பு தடை செய்​யப்​பட்​டுள்​ளது.

பாகிஸ்​தானை தளமாக கொண்டு செயல்​படும் ஜெய்​ஷ்-இ-​முகம்​மது, இம்​மாத தொடக்​கத்​தில் ‘ஜமாத்​-உல்​-​முமி​னாத்’ என்ற பெயரில் மகளிர் பிரிவை தொடங்​கியது. இந்​நிலை​யில் நிதி திரட்​டு​தல் மற்​றும் ஆள் சேர்ப்​புக்​காக ‘துஃபத்​-அல்​-​முமி​னாத்’ என்ற பெயரில் பெண்​களுக்​கான ஆன்​லைன் படிப்பை இந்த அமைப்பு தொடங்க உள்​ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஜிகாதி படிப்​புக்​கான மகளிர் சேர்க்கை ஆன்​லைனில் நவம்​பர் 8-ல் தொடங்​கு​கிறது. பாட​வேளை ஒரு நாளைக்கு 40 நிமிடங்​கள் நீடிக்​கும். மசூத் அசா​ரின் 2 சகோ​தரி​களான சாதியா அசார், சமைரா அசார் ஆகியோ​ரால் பாட வகுப்​பு​கள் வழிநடத்​தப்​படும். இந்த வகுப்​பு​கள் ஜமாத் உல்​-​முமி​னாத்​தில் பெண்​கள் சேர்​வதை ஊக்​குவிக்​கும்.

அசா​ரின் தங்கை சாதியா அசார், இதன் பொறுப்​பாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். பாடத்​திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, மசூத் அசார், அவரது தளப​தி​கள் உள்​ளிட்ட தலை​வர்​களின் குடும்ப பெண்​கள் ஜிஹாத் மற்​றும் இஸ்​லாம் தொடர்​பான கடமை​கள் பற்றி கற்​பிப்​பார்​கள். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

ஆன்​லைன் ஜிகாதி படிப்​புக்​காக ஒவ்​வொரு பெண்​ணிடம் இருந்​தும் 500 பாகிஸ்​தானிய ரூபாய் (இந்​திய ரூபாய் மதிப்​பில் ரூ.156) கட்​ட​ண​மாக வசூலிக்​கப்​பட உள்ளது.



Read More

Previous Post

இந்திய பொருட்களுக்கான வரி 15 முதல் 16 சதவீதமாக குறையும்: அமெரிக்காவுடன் விரைவில் உடன்பாடு | Tariffs on Indian goods to be reduced to 15 to 16 percent with US soon

Next Post

உக்ரைனில் மழலையர் பள்ளி மீது ரஷியா டிரோன் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post
உக்ரைனில் மழலையர் பள்ளி மீது ரஷியா டிரோன் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு | Makkal Osai

உக்ரைனில் மழலையர் பள்ளி மீது ரஷியா டிரோன் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin