• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உக்ரைனில் போரிட வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் நபர்…! மீட்டுத்தர கோரி வெளியுறவு அமைச்சருக்கு மனைவி கடிதம்… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 23, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உக்ரைனில் போரிட வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் நபர்…! மீட்டுத்தர கோரி வெளியுறவு அமைச்சருக்கு மனைவி கடிதம்… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 18, 2025 1:48 PM IST

உக்ரைனுடன் நடந்துவரும் போருக்கு ரஷ்ய ராணுவத்தால் வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டவரின் மனைவி தனது கணவருக்கு பாதுகாப்பு கோரி மத்திய வெளியுறவு அமைச்சகத்தை அணுகியுள்ளார்.

Rapid Read
News18News18
News18

ஐதராபாத்தைச் சேர்ந்த அப்ஷா பேகம் என்ற பெண், தனது கணவர் முகமது அகமதுவின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். சிறந்த எதிர்காலத்திற்காக ரஷ்யா சென்ற ஐதராபாத் நபர் ஒருவர் எதிர்பாராத கஷ்டத்தை எதிர்கொண்டார்.

உக்ரைனுடன் நடந்துவரும் போருக்கு ரஷ்ய ராணுவத்தால் வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டார். இந்த கொடூரமான சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவரின் மனைவி தனது கணவருக்கு பாதுகாப்பு கோரி மத்திய வெளியுறவு அமைச்சகத்தை அணுகியதை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

வெளியுறவு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், ஹைதராபாத்தில் வசிக்கும் அஃப்ஷா பேகம், தனது கணவர் முகமது அகமது (37) ஏப்ரல் 25, 2025 அன்று ரஷ்யா சென்றிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மும்பையைச் சேர்ந்த அடில் என்ற நபர் நடத்தும் டிரஸ்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனம் அவருக்கு கட்டுமான வேலை வழங்கியது. அந்தக் கடிதத்தின்படி, ரஷ்யாவை அடைந்த பிறகு, முகமது அகமதுவும், சுமார் 30 பேரும் தொலைதூரப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டு சுமார் 26 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவில் சுமார் 30 பேர் இந்தியர்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் இந்த மக்கள் அனைவரும் உக்ரேனிய இராணுவத்திற்கு எதிராகப் போராட எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டதாக அஃப்ஷா கூறியுள்ளார்.

அப்படி செல்லும்போது, தனது கணவர் வாகனத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அந்த சமயத்தில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், தனது கணவரின் குழுவில் உள்ள சுமார் 17 பேர் போரில் கொல்லப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் சண்டையிடவோ அல்லது மரணத்தை எதிர்கொள்ளவோ பயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காட்டு யானைகளின் எண்ணிக்கை 18% குறைந்துள்ளது… டிஎன்ஏ அடிப்படையிலான கணக்கெடுப்பில் தகவல்…

மேலும் அவர், தனது கணவர் மட்டுமே குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர் என்று எழுதியுள்ளார். எங்களது குடும்பத்தில் அவரது வயதான தாயார் அஃப்ஷாவும், 10 வயது சோயா பேகம் மற்றும் 4 வயது முகமது தைமூர் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே, தனது கணவரைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர இந்திய தூதரகத்திற்கு உடனடியாக உத்தரவிடுமாறு வெளியுறவு அமைச்சகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Hyderabad,Telangana

First Published :

October 18, 2025 1:48 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

உக்ரைனில் போரிட வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் நபர்…! மீட்டுத்தர கோரி வெளியுறவு அமைச்சருக்கு மனைவி கடிதம்…

Read More

Previous Post

இங்கிலாந்தை புரட்டிப் போட்ட ஆமி புயல்; ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு!

Next Post

3 நாடுகள் கால்பந்து போட்டி: இந்திய மகளிர் அணி தோல்வி | tri nation womens football india lost

Next Post
3 நாடுகள் கால்பந்து போட்டி: இந்திய மகளிர் அணி தோல்வி | tri nation womens football india lost

3 நாடுகள் கால்பந்து போட்டி: இந்திய மகளிர் அணி தோல்வி | tri nation womens football india lost

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin