• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

10.5 கிலோ தங்கத்தில் ஆடை: கின்னஸ் சாதனை படைத்தது | gold dress in 10 and half kg sets guinness record

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
10.5 கிலோ தங்கத்தில் ஆடை: கின்னஸ் சாதனை படைத்தது | gold dress in 10 and half kg sets guinness record
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது உலகத்​தின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

10.5 கிலோ தங்​கத்​தில் (24 காரட்) வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இந்த ஆடை​யின் மதிப்பு ரூ.9.5 கோடி ஆகும். விலை உயர்ந்த, அரிய வகை கற்​களால் அலங்​கரிக்​கப்பட்​டுள்ள இது, துபா​யின் ஆடம்பரம், கைவினைத்திறன் மற்​றும் உயர்தர ஆடைத் துறை​யில் புது​மைக்கு அளிக்​கும் முக்​கி​யத்​து​வத்தை பிர​திபலிக்​கிறது.

இது உலகின் கனமான தங்க ஆடை என கின்​னஸ் உலக சாதனை அமைப்​பால் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் ஆடம்பர ஆடை மற்​றும் தங்க கைவினைப் பொருட்​களின் உலகளா​விய மைய​மாக துபாய் திகழ்​கிறது என்​பது மீண்​டும் உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

சவுதி அரேபி​யா​வின் அல் ரோமை​சான் கோல்டு நிறு​வனம் வடிவ​மைத்த இந்த ஆடை, துபாயை அடுத்த ஷார்​ஜா​வில் நடை​பெற்ற 56-வது மத்​திய கிழக்கு வாட்ச் அண்ட் ஜுவல்​லரி கண்​காட்​சி​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

பிர​காச​மான தோற்​றத்​தைத் தாண்​டி, இந்த ஆடை மத்​திய கிழக்கு நாடு​களின் கலைந​யத்​தால் ஈர்க்​கப்​பட்ட நுணுக்​க​மான வடிவ​மைப்​பு​களைக் கொண்​டுள்​ளது. அவற்​றில் செழிப்​பு, அழகு ஆகிய​வற்றை பிர​திபலிக்​கும் வடிவங்​கள் இடம்​பெற்​றுள்​ளன.

இந்த ஆடை வர்த்தக நோக்​கத்​துக்​காக வடிவ​மைக்​கப்​பட​வில்​லை. உலகம் முழு​வதும் நடை​பெறும் கண்​காட்​சிகள் மற்​றும் ஆடம்பர நிகழ்ச்​சிகளில் காட்​சிப்​படுத்​தப்​படும். அதன்​படி, ஐரோப்பா மற்​றும் ஆசி​யா​வின் நாகரிக ஆடை மற்​றும் நகை கண்​காட்​சி​யில் காட்​சிப்​படுத்​தப்​படும் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.



Read More

Previous Post

தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன் | rishabh pant to lead india a team versus south africa a team

Next Post

ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை | Gaza peace deal confirmed

Next Post
ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை | Gaza peace deal confirmed

ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை | Gaza peace deal confirmed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin