• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வினோத வழக்கம் | Funerals after years of embalming dead bodies among Indonesian tribes

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வினோத வழக்கம் | Funerals after years of embalming dead bodies among Indonesian tribes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெற்கு சுலவேசி: இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர் இறந்​தவர்​களின் உடலை பதப்​படுத்தி பாது​காத்து பல ஆண்டு கழித்து அதிக செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறுதிச் சடங்கை நடத்​துகின்​றனர்.

உலகின் பல பகு​தி​களில் இறந்​தவர்​களின் உடல்​கள் அடக்​கம் செய்​யப்​படும் அல்​லது தகனம் செய்​யப்​படும். ஆனால், இந்​தோ​னேசி​யா​வில் உள்ள டரோஜா பழங்​குடி​யினர், தங்​கள் குடும்​பத்​தில் இறப்​பவர்​களின் உடலை பதப்​படுத்தி வைத்து அவர்​களு​டன் வாழ்​கின்​றனர். இந்​தோ​னேசி​யா​வின் தெற்கு சுலவேசி பகு​தி​யில் உள்ள டனா டரோஜா பகு​தி​யில் இந்த வினோத வழக்​கம் உள்​ளது. இறப்பு என்​பது மற்​றொரு மிகப் பெரிய பயணம் என அவர்​கள் நம்​பு​கின்​றனர்.

இப்​பகு​திக்கு சென்​றால் அங்​குள்ள பழங்​குடி​யினர், இறந்​தவர்​களின் உடல்​களை பதப்​படுத்தி அவற்றை டாங்​கோனன் என்ற இடத்​தில் வைத்து அவர்​களு​டன் வாழ்​கின்​றனர். இறந்​தவர்​களின் உடல்​களு​டன் அவ்​வப்​போது பேசுகின்​றனர். அவற்​றுக்கு உணவும் படைக்​கின்​றனர். இரண்டு ஆண்​டு​களுக்கு ஒரு முறை பதப்​படுத்​தப்​பட்ட உடலை சுத்​தம் செய்து அவற்​றுக்கு புத்​தாடை​யும் அணி​வித்​து, தங்​கள் குடும்​பத்​தில் புதி​தாக பிறப்​பவர்​களிடம் அறி​முகம் செய்​கின்​றனர்.

பதப்​படுத்​தப்​பட்ட அந்த உடல்​கள் தலை​முடி மற்​றும் வாயில் பற்​களு​டன் காய்ந்த நிலை​யில் உள்​ளன. சிலரது உடல்​கள், அவர்​களின் வாழ்க்​கைத் துணை இறக்​கும் வரை பாது​காக்​கப்​படு​கின்​றன.

பல ஆண்​டு​கள் கழித்து இந்த உடல்​களுக்கு அதிக பொருட் செல​வில் கொண்​டாட்​டத்​துடன் இறு​திச் சடங்​கு​கள் 5 நாட்​களுக்கு நடத்​தப்​படு​கிறது. அப்​போது எரு​மை, பன்​றிகள் பலி​யிடப்​பட்டு நூற்​றுக்​கணக்​கானோருக்கு விருந்​தளிக்​கின்​றனர். இந்த இறு​திச் சடங்​கில் தங்​கள் வாழ்​நாள் சேமிப்பு முழு​வதை​யும் செல​விடு​கின்​றனர். இறு​தி​யில் ஒரு குடிசை​யில் வைத்து இறந்​தவர்​களின் உடல்​ எரியூட்​டப்​படு​கிறது.



Read More

Previous Post

தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை | Firecrackers worth Rs 6000 crore sold across the country for diwali festival

Next Post

அடுத்த சிம்பொனி அறிவிப்பை வெளியிட்டார் இளையராஜா | Makkal Osai

Next Post
அடுத்த சிம்பொனி அறிவிப்பை வெளியிட்டார் இளையராஜா | Makkal Osai

அடுத்த சிம்பொனி அறிவிப்பை வெளியிட்டார் இளையராஜா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin