• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை | Firecrackers worth Rs 6000 crore sold across the country for diwali festival

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை | Firecrackers worth Rs 6000 crore sold across the country for diwali festival
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிவகாசி: சிவ​காசி பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் மொத்த வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்த நிலை​யில், நடப்​பாண்டு தீபாவளி பண்​டிகைக்கு நாடு முழு​வதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்​டாசு வர்த்​தகம் நடை​பெற்​ற​தாக சிவ​காசி உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

சிவ​காசி பகு​தி​யில் கடந்த ஆண்டு தீபாவளி பட்​டாசு விற்​பனை அமோக​மாக நடை​பெற்​ற​தால், உற்​பத்​தி​யாளர்​கள், மொத்த வியா​பாரி​கள் மற்​றும் சில்​லறை வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்​தன. இதனால், கடந்த டிசம்​பர் மாதமே பட்​டாசு ஆலைகளில் உற்​பத்தி தொடங்​கியது.

தொடர் வெடி விபத்​து, தற்​காலிக​மாக தடை செய்​யப்​பட்ட பட்​டாசு ஆலைகளில் உற்​பத்​திக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் ஏற்​பட்ட தாமதம், அதி​காரி​கள் ஆய்​வு, சிறு பட்​டாசு ஆலைகள் வேலைநிறுத்​தம் உள்​ளிட்ட காரணங்​களால் பட்​டாசு உற்​பத்தி 30 சதவீதம் வரை குறைந்​தது.

ஆடிப்​பெருக்கு அன்று சிறப்பு பூஜை செய்​யப்​பட்​டு, தீபாவளி பண்​டிகைக்கு மொத்த விற்​பனை தொடங்​கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்​டிகைக்கு 20 வகை​யான புதிய ரக பட்​டாசுகள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டு, 300 வகை​யான பட்​டாசுகள் விற்​பனைக்கு வந்​தன. உற்​பத்தி குறை​வால் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு பேன்ஸி ரக பட்​டாசுகளுக்கு 20 சதவீதத்​துக்​கும் மேல் விலை உயர்ந்​தது. உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் மொத்த விற்​பனை​யாளர்​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​பனை​யாகின.

கடந்த ஒரு வார​மாக தமிழகத்​தில் பெய்து வரும் தொடர்​மழை காரண​மாக சில்​லறை விற்​பனை பாதிக்​கப்​பட்​டது. உற்​பத்தி குறைந்​தா​லும், விலை உயர்வு மற்​றும் டெல்​லி​யில் பட்​டாசு வெடிக்க அனு​மதி வழங்​கியதன் காரண​மாக கடந்த ஆண்​டைப்​போல இந்த ஆண்​டும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்​டாசு வர்த்​தகம் நடை​பெற்​ற​தாக உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

தமிழ்​நாடு பட்​டாசு மற்​றும் கேப் வெடி உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத் (டான்​பா​மா) தலை​வர் கணேசன் கூறும்​போது, “டெல்​லி​யில் பட்​டாசு வெடிக்க அனு​மதி வழங்​கிய​தால், வட மாநிலங்​களில் பட்​டாசு விற்​பனை சிறப்​பாக நடை​பெற்​றது. கடந்த ஆண்​டைப்​போல இந்த ஆண்​டும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்​டாசு வர்த்​தகம் நடைபெற்​றது” என்​றார்.



Read More

Previous Post

யு-17 மகளிர் கால்பந்து அணிக்கு ரூ.22 லட்சம் பரிசு அறிவிப்பு | u17 womens football 22 lakh prize money aiff announced

Next Post

இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வினோத வழக்கம் | Funerals after years of embalming dead bodies among Indonesian tribes

Next Post
இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வினோத வழக்கம் | Funerals after years of embalming dead bodies among Indonesian tribes

இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வினோத வழக்கம் | Funerals after years of embalming dead bodies among Indonesian tribes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin