• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான வெலிகம பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான வெலிகம பிரதேச சபைத் தலைவர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் ‘மிதிகம லசா’ உயிரிழந்துள்ளார்.

இன்று (22) காலை, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், தனது நாற்காலியில் அமர்ந்திருந்த, ​​பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர் படுகாயமடைந்தார்.

பின்னர், பிரதேச சபை அதிகாரிகள் கூட்டாக தலைவரை மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஒரு கடிதத்தில் கையெழுத்திட வந்துள்ளதாக தெரிவித்து  துப்பாக்கிதாரிகள் பிரதேச சபைக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

“விளையாட்டு இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும்..” ஜியோ ஸ்டார் விளையாட்டு துறை தலைமைச் செயல் அதிகாரி | விளையாட்டு

Next Post

WTO-ல் இந்தியா மீது புகாரளித்த சீனா – ஏன்? | China complaints India over rules violation in WTO

Next Post
WTO-ல் இந்தியா மீது புகாரளித்த சீனா – ஏன்? | China complaints India over rules violation in WTO

WTO-ல் இந்தியா மீது புகாரளித்த சீனா - ஏன்? | China complaints India over rules violation in WTO

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin