• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கிரிப்டோ சந்தையில் கடும் வீழ்ச்சி: வர்த்தகர் தற்கொலை | bitcoin price falls businessman commits suicide

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in உலகம்
Reading Time: 14 mins read
0
கிரிப்டோ சந்தையில் கடும் வீழ்ச்சி: வர்த்தகர் தற்கொலை | bitcoin price falls businessman commits suicide
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கீவ்: உக்​ரைனைச் சேர்ந்த கிரிப்​டோ வர்த்​தகர் கோஸ்ட்யா குடோ கடந்த 11-ம் தேதி தனது லம்​போர்​கினி உருஸ் காரில் தலை​யில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலை​யில் இறந்து கிடந்​தார். இது தற்​கொலையா என காவல் துறை​யினர் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

குடோ இறப்​ப​தற்கு முன்பு நிதிச் சிக்​கல் காரண​மாக மனச்​சோர்​வில் இருந்​த​தாக அவரது குடும்​பத்​தினர் தெரி​வித்​துள்​ளனர். அமெரிக்க

அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் அண்​மை​யில் சீன இறக்​கும​திகள் மீது 100 சதவீதம் வரி விதிப்ப​தாக அறி​வித்​தார். இதனால் கிரிப்​டோ கரன்சி சந்தை கடும் வீழ்ச்​சியை சந்​தித்​தது.

இதில், குடோவுக்கு 19 பில்​லியன் டாலர் வரை இழப்பு ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இது​வும், குடோவின் மரணத்​துக்கு முக்​கிய காரண​மாக இருக்​கலாம் என்று சந்​தேகிக்​கப்​படு​கிறது. ட்ரம்​பின் இந்த அறி​விப்​பால் சர்​வ​தேச சந்​தை​யில் பிட்​கா​யின் மதிப்பு 8 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது; வெள்ளி விலையும் சரிவு | Gold price drops by Rs 300 per gram silver price also falls

Next Post

சாலை போக்குவரத்து சம்மன்களுக்கு 70% தள்ளுபடி – Malaysiakini

Next Post
சாலை போக்குவரத்து சம்மன்களுக்கு 70% தள்ளுபடி – Malaysiakini

சாலை போக்குவரத்து சம்மன்களுக்கு 70% தள்ளுபடி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin